தமிழகத்தில் பலர் அரவணைத்தாலும் எமது பாட்டனிடமே அடைக்கலம் அடைந்ததாக விடுதலைப் புலிகளின் தலைவரே கூறியிருக்கிறார் என உயர்நீதிமன்ற சட்டத்தரணி திருமதி.அங்கயற்கண்ணி தெரிவித்துள்ளார்.
எமது பாட்டன் பாவலர் பெருஞ்சித்தனார் புலிகளின் தலைவரை மிகவும் மதித்தார்.
விடுதலைப் புலிகளின் தலைவரின் தமிழக வாழ்க்கை மற்றும் பல விடயங்களை ஆதாரத்துடன் லங்காசிறி வானொலியின் அரசியற்களம் வட்ட மேசையில் விளக்குகிறார் உயர்நீதிமன்ற சட்டத்தரணி திருமதி.அங்கயற்கண்ணி.
http://www.tamilwin.com/show-RUmtyDQUSUlx6J.html
Geen opmerkingen:
Een reactie posten