ஜேர்மனின் இலங்கை தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.
ஜேர்மனிய தூதரகத்தின் ஆசிய பிராந்தியத்துக்கான பணிப்பாளர் கடந்த 9ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்தார்.
இதன்போது அவர் கொழும்பிலும் வடக்கிலும் மதத்தலைவர்களை சந்தித்தார்.
இந்தநிலையில் இலங்கையில் சிறந்த நிர்வாகம் மற்றும் ஜனநாயக மரபுகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி, நல்லிணக்கம் என்பவை தொடர்பில் பாரிய சவால்கள் உள்ளதாக ஜேர்மனிய தூதரகம் தெரிவித்துள்ளது.
ஆதற்காக இலங்கை அரசாங்கத்தின் மீளமைப்பு நடவடிக்கைகளுக்கு உதவிகளை வழங்கவுள்ளதாகவும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDSaSUlo1C.html
Geen opmerkingen:
Een reactie posten