தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 13 maart 2015

மைத்திரிக்கு பொன்னாடை போர்த்திய ஆசாமி !

நேற்று(11) மைத்திரியை யார் யார் சந்தித்தார்கள் என்ற விடையத்தை அதிர்வு இணையத்தில் வெளியிட்டு இருந்தோம். இன்று அவர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டு உள்ளோம். மைத்திரியை நாம் ஒன்றும் குறைசொல்ல வில்லை. அவர் தமிழர் பிரச்சனையை தீர்த்துவைப்பாரா ? இல்லை தீர்காமல் இழுத்தடிப்பாரா என்று கூட தெரியவில்லை. இந்த 60 நாட்களில் அவர் தமிழர்களுக்கு எதனைச் செய்து முடித்துள்ளார் என்று கேட்டால் எதுவுமே இல்லை. இன் நிலையில் , அவருக்கு பொன்னாடை போர்த்தி கெளரவப்படுத்துவது அவசியமா ?

தமிழர் பிரச்சனை தீர்க்கப்பட முன்னரே , அவரை தமிழர்கள் சந்திப்பது நல்லதா ? எதனை அவர் சாதித்துவிட்டார் என்று தமிழர்கள் அவரைக் காண படையெடுக்கிறார்கள் ? இது தான் தற்போதைய கேள்விக்குறியாக உள்ளது. சில தமிழர்களைப் பொறுத்தவரை யார் பலமாக இருக்கிறார்களோ அவர்களோடு சேர்ந்து நிற்பதையையே தொழிலாகக் கொண்டுள்ளார்கள்.
http://www.athirvu.com/newsdetail/2550.html

Geen opmerkingen:

Een reactie posten