தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 21 maart 2015

புலம் பெயர்ந்தோர் பயமின்றி இலங்கை வரலாம் -ஜனாதிபதி


புலம் பெயர்ந்தோர் பயமின்றி இலங்கை வரலாம் என்று ஜனாதிபதி சொன்னாராம் என்ற செய்தி தீபம்,இல் இந்த வாரம் பார்த்தேன்,போன வாரம் ஜேர்மனிய அதிகாரி இலங்கை சென்றதாகவும் அவர் இலங்கையில் சுமூக நிலை பற்றி ஏதேதோ சொல்லியுள்ளதாகவும் அதே ஊடகங்களில் வந்தது,சுவிஸ் அதிகாரிக்கு முன்னாள் ஜெர்மனி அதிகாரி வந்திருந்தார் என்றும் அறியப்பட்டது ஆனால் இந்த செய்திகள் லங்கா ஸ்ரீ மற்றும் அதிர்வு,....போன்ற ஊடகங்களில் இல்லை,காரணம் என்ன இருட்டடிப்ப,பக்கசார்பா??ஊடகதர்மம் எதற்காக மீறப்படுகின்றது அப்படி மீறும் ஊடகங்களை அனுமதிப்பது நியாயமா?

Geen opmerkingen:

Een reactie posten