[ திங்கட்கிழமை, 16 மார்ச் 2015, 03:48.35 PM GMT ]
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐ.நா முன்பாக அணிதிரண்டுள்ள புலம்பெயர் தமிழர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொடும்பாவியை வீதியில் கட்டி இழுத்துச் சென்றுள்ளனர்.
பெருந்திரளாக குவிக்கப்பட்ட பொலிஸார் அதியுச்ச பாதுகாப்பை வழங்கி இவ்வாறு இழுத்துச் செல்லப்பட்ட மைத்திரிபால சிறிசேனவின் உருவப்பொம்மையை எரிக்க விடாது தடுத்துள்ளனர்.
இருந்தபோதிலும் காவலையும் மீறி பிரதான மேடையின் பின்புறமாக மைத்திரிபால சிறிசேன உருவப்பொம்மையை எரித்துள்ளார்கள்.
தொடர்புடைய செய்தி-
நீதி கேட்டு திரண்டுள்ள பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள்! அதிர்கிறது ஐ.நா முன்றல்
நீதி கேட்டு திரண்டுள்ள பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள்! அதிர்கிறது ஐ.நா முன்றல்
http://www.tamilwin.com/show-RUmtyDSaSUlo2B.html
தமிழர்கள் அணி திரண்டு ஐ.நா முன்றலில் போராட்டம்: வழமைக்கு மாறாக அதி உச்ச பாதுகாப்பு ஏற்பாடுகள்
[ திங்கட்கிழமை, 16 மார்ச் 2015, 07:37.40 PM GMT ]
ஊர்வலம் ஆர்பமான இடத்திலிருந்து கூட்டம் இடம் பெற இருந்த இடம் வரை காவல் துறை வாகனம் பாதுகாப்பு வழங்கியதுடன் வீதியின் இரு மருங்கிலும் பொலிசாரின் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டிருந்தது.
ஐ.நா பிரதான நுளை வாயிலில் முன்னால் சிவப்பு வெள்ளை நிற கயிறுகலால் மறிக்கப் பட்டதுடன் முன்பக்கமும் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டிருந்தது
http://www.tamilwin.com/show-RUmtyDSaSUlo2I.html
Geen opmerkingen:
Een reactie posten