தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 18 maart 2015

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிளவுகள் ஏற்படும்? இரா.துரைரெட்ணம்



இலங்கையில் தொகுதி ரீதியான தேர்தலும் மாவட்ட ரீதியான தேர்தலும் வருகின்ற போது யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரச்சினைகள் எழக் கூடிய வாய்ப்பு உள்ளதாக சிரேஸ்ட ஊடகவியலாளர் இரா.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது இது தொடர்பாக லங்காசிறி வானொலிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயெ அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten