இணையத்தைக் கலக்கும் மகிந்தவின் புதிய ஆட்டம்.
http://www.jvpnews.com/srilanka/101045.html
வட கிழக்கு மக்களை தவறாக புரிந்து கொண்டேன் – மகிந்த
இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 80 சதவீதமான வாக்குகள் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமக்கு எதிராக பயன்படுத்தப்பட்டிருந்தன.
இதனை தாம் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் வாக்குகள் தமக்கு கிடைக்கவில்லை என்று தெரிந்தமே தாம் தோல்வி அடைய போகின்றமையை உறுதி செய்துக் கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
சுவாமி அறையில் செருப்புடன் மோடி! ஒதுக்கப்பட்டதா “TNA”
அதே போன்றே அரச பிரமுகர்களிற்கு முன்னுரிமை அளித்த மோடி கூட்டமைப்பினரையும் படை அதிகாரிகளையும் ஓரே தராசில் வைத்து பின்தள்ளியிருந்தார். வெறும் வேடிக்கை பார்க்கும் நபர்களாக கூட்டமைப்பு பிரபலங்கள் அமர்ந்திருந்தன.
இதேவேளை வடக்கு முதலமைச்சருடன் தனிப்பட்ட சந்திப்பினை மோடி நடத்திய வேளை பேசப்பட்ட விடயங்கள் ஊடகங்களிடையே பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது.
இதேவேளை வடக்கு முதலமைச்சருடன் தனிப்பட்ட சந்திப்பினை மோடி நடத்திய வேளை பேசப்பட்ட விடயங்கள் ஊடகங்களிடையே பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது.
எனினும் டெல்லி ஊடகங்களிற்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பங்கள் வடக்கு மற்றும் தெற்கு ஊடகங்களிற்கும் அதே போன்று தமிழக ஊடகங்களிற்கும் தடைவிதிக்கப்பட்டுமிருந்தது. இதனால் ஊடகவியலாளர்களிடையே கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது.
http://www.jvpnews.com/srilanka/101188.html
Geen opmerkingen:
Een reactie posten