இலங்கைக்கு அதிகரிக்கும் ஆபத்துக்கள்! மனித உரிமைகள் ஆணையாளரின் செயலில் மாற்றம்: ச.வி.கிருபாகரன்!
இலங்கை மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டிருந்தாலும் செப்ரம்பர் மாத கூட்டத் தொடரில் என்ன நடை பெறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் உறுதி தந்தார், விளக்குகிறார் ச.வி.கிருபாகரன்.
மேலும் லங்காசிறி வானொலிக்கு அவர் வழங்கிய செவ்வியில் மேலும் குறிப்பிட்டதாவது.
Geen opmerkingen:
Een reactie posten