இனத்தை முதன்மைப்படுத்துவது காலத்தின் கட்டாயம், அந்த மையப் புள்ளியை புலிகளின் தலைமை சரியாக நகர்த்தியது எப்படி என்ற வெளிவராத உண்மைகளை ஆதாரத்துடன் விபரிக்கிறார் அரசியல் ஆய்வாளர் நேரு குணரெட்ணம்.
தமிழர்கள் இன்று புதிய போர்க்களத்தைச் சந்தித்து நிற்கின்றனர். அதாவது இலங்கைத்தீவில் அரசியல் சதுரங்கத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றது சர்வதேசம், என லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் விளக்குகிறார் கனடாவில் வசித்து வரும் சிரேஸ்ட அரசியல் ஆய்வாளர் நேரு குணரெட்னம்.
http://www.tamilwin.com/show-RUmtyDRXSUls3B.html
Geen opmerkingen:
Een reactie posten