தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 19 maart 2015

ரவிராஜ் கொலையில் சூத்திரதாரிகள் யார்? வெளிப்படுத்துகிறார் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி



நவ்ரு தீவு முகாமில் பாரிய ஆர்ப்பாட்டம்
[ வியாழக்கிழமை, 19 மார்ச் 2015, 11:57.00 AM GMT ]
நவ்ரு தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியாவில் புகலிடம் கோரி வந்தவர்கள் நவ்ரு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று முன்தினம் அகதிகள், நவ்ரு மக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக பாரிய கலவரம் வெடித்து.
இந்தக் கலவரத்தில் அகதிகள் பலர் பலத்த காயங்களுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்
இந்த சம்பவத்தை கண்டித்து இன்று பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
3 வயது தொடக்கம் 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இதற்கான வழக்கினை தொடரும்படி அகதி அமைப்புகளை கேட்டுள்ளதாக அகதி ஆர்வலர் இயன் தெரிவித்துள்ளார்.
இன்றைய ஆர்ப்பாட்டத்தின் போதும் அகதிகள் தாக்கப்பட்டுள்ளதாகவும் இயன் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSdSUlq1E.html


ரவிராஜ் கொலையில் சூத்திரதாரிகள் யார்? வெளிப்படுத்துகிறார் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி
[ வியாழக்கிழமை, 19 மார்ச் 2015, 12:19.24 PM GMT ]
கடந்த 2006ம் ஆண்டு கொழும்பு நீதிமன்றிற்கு வரும் வழியில் துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணிமான நடராஜா ரவிராஜ் கொலையில் தொடர்புடையவர்கள் யார் என்பதை ஆதாரத்துடன் சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா வெளிப்படுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் நலன் கருதி வழக்கில் ஆஜராகி வாதிட்ட சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா, லங்காசிறி வானொலிக்கு வழங்கிய விசேட செவ்வியில் மேலும் குறிப்பிட்டதாவது,
http://www.tamilwin.com/show-RUmtyDSdSUlq1G.html

Geen opmerkingen:

Een reactie posten