தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 3 maart 2015

யாழில் நடக்கும் லீலைகள் கேட்டால் தலை சுற்றும்: மரக்காலை மருதலிங்கம் !


யாழில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர் ஒருவரின் கடையில் வேலைசெய்து வரும் 32 வயதான பெண் , திடீரென தனக்கு வயிற்றில் கட்டி ஏற்பட்டுள்ளது என்று கூறி விடுமுறை கேட்டுள்ளார். அவர் படும் அவஸ்தையைப் பார்த்த கடை உரிமையாளர் அப்பெண்ணுக்கு விடுமுறை வழங்கியுள்ளார். 2 நாட்கள் ஆகியும் அவர் வேலைக்கு திரும்பவில்லை. இதனால் அவரோடு வேலைசெய்யும் தோழிகள், குறித்த வைத்தியசாலைக்குச் சென்று அப்பெண்ணைப் சுகம் விசாரிக்க முற்பட்டுள்ளார்கள். வயிற்றில் கட்டி வந்த பெண்ணை அனுமதித்தீர்களா , அவர் எந்த வார்டில் இருக்கிறார் என்று தோழிகள் வினவியுள்ளார்கள்.
அப்படி எவரையும் நாம் அனுமதிக்கவில்லையே என்று கூறியுள்ளார் நர்ஸ். இதனையடுத்து தமது தோழியின் பெயரைச் சொல்லி அவர்கள் விசாரித்துள்ளார்கள். அப்போது தான் நர்ஸ் தெரிவித்துள்ளார் , அப்பெண்ணுக்கு வயிற்றில் கட்டி ஒன்றும் வளரவில்லை குழந்தை தான் வளர்ந்தது என்று. பிரசவம் பார்த்து விட்டு அவர் வீடு திரும்பிவிட்டதாக கூறியுள்ளார். மேலும் தனக்கு பிறந்த குழந்தையை அவர் வைத்தியசாலையில் விட்டு விட்டு களவாகப் புறப்பட முயற்ச்சி செய்ததால் , அது பொலிஸ் கேஸாக மாறியுள்ளது என்றும் நர்ஸ் கூறியுள்ளார். அதிர்ந்துபோன தோழிகள் விடையத்தை கடை உரிமையாளருக்கு தெரியப்படுத்தி உள்ளார்கள்.
இவர்கள் இணைந்து விசாரித்த இடத்தில் , மரக்காலை ஒன்றை வைத்திருக்கும் மருதலிங்கமே அக்குழந்தைக்கு தகப்பன் என்று கூறப்படுகிறது. மன்மதக் குஞ்சு , மருதலிங்கத்திற்கு வயது 66 என்றால் நீங்கள் நம்புவீர்களா ? அவர் இந்தப் பெண்ணை மயக்கி கர்ப்பமாக்கியுள்ளார். எனக்கு 20 உனக்கு 18 போய் இப்ப எனக்கு 66 உனக்கு 32 ஆகிவிட்டது போங்கள்.

Geen opmerkingen:

Een reactie posten