தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 9 maart 2015

லண்டனில் மைத்திரியை கைதுசெய் : தமிழர்கள் பாரிய போரட்டம் (விடியோ இணைப்பு)

சற்று முன்னர் லண்டனில் உள்ள காமன் வேலைத் நாடுகளின் தலைமை அலுவலகத்திற்கு முன்னதாக திரண்ட பேருந்தொகையான மக்கள் பாரிய ஆட்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். மகிந்த ஆட்சியில் உதவி பாதுகாப்பு அமைச்சராக மைத்திரி இருந்ததாகவும் , போர்குற்றங்களில் அவர் ஈடுபட்டதாகவும் கூடி இருந்த மக்கள் கோஷமிட்டனர். அவரைக் கைதுசெய்யவேண்டும் எனவும் , அவர்கள் கோஷம் எழுப்பினார்கள்.

 இந்த ஆர்ப்பாட்டத்தை , பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர்(TCC -UK)  ஏற்பாடு செய்திருந்தார்கள்.
http://www.athirvu.com/newsdetail/2519.html

Geen opmerkingen:

Een reactie posten