தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 1 mei 2014

சம்பூரில் காணாமல் போன மாணவிகள் ஏறாவூர் காவல்நிலையத்தில்..


64 வயதுடைய பெண் வல்லுறவு

தெதியவல பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டவராவார்.

சம்பூரில் காணாமல் போன மாணவிகள் ஏறாவூர் காவல்நிலையத்தில்..

இந்த நிலையில், நேற்று மட்டக்களப்பு – ஏறாவூர் கிராம அதிகாரியினால் ஏறாவூர் காவல்நிலையத்தில் குறித்த மாணவிகள் மூவரும் ஒப்படைக்கப்பட்டனர்.
குறித்த மாணவிகளில் ஒருவரது மாமியின் வீட்டில் அவர்கள் தங்கியுள்ளனர் என்று கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து கிராமசேவையாளரினால் இவ்வாறு காவல்துறையினரிடம் கொண்டு வந்து மாணவிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளர்.

Geen opmerkingen:

Een reactie posten