குறித்த அதிகாரிகள் கோட்டபாய தொடர்பாக விசாரித்துவிட்டு, அந்த அறிக்கையை தாம் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடு ஒன்றுக்கு, அனுப்ப உள்ளதாகவும் கூறியுள்ளார்கள். எந்த நாட்டு அதிகாரிகள், இல்லை என்றால் எந்த நாடு கேட்டுக்கொண்டதற்கு அமைவாக இந்த விசாரணை அமெரிக்காவில் நடைபெற்றது என்பது தொடர்பாக எச்செய்தியும் இதுவரை தெளிவாக வெளியாகவில்லை என்பது, இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். ஊடகங்களில் பலமுறை கோட்டபாடவைப் பற்றி செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் அவரது மனைவை தொடர்பான செய்திகள் வெளியாவது மிகக்குறைவாகவே உள்ளது. இதோ அவரது கலிபோனியா வீடு, மனைவி ஆகியோரின் புகைப்படங்களையும் , நாம் அதிர்வின் வாசகர்களுக்காக இங்கே இணைத்துள்ளோம் பாருங்கள்.
புலம்பெயர் நாட்டில் உள்ள தமிழர்களை வேவுபார்த்து, பட்டியலை தயாரித்து வெளிவிடும் கோட்டபாய ராஜபக்ஷ, தமிழர்கள் நினைத்தால் எதனையும் அறிந்துவிடுவார்கள் என்பதனையும் சற்று தெரிந்திருக்கட்டுமே !
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6800
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6800
Geen opmerkingen:
Een reactie posten