தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 1 mei 2014

வெளிநாட்டுக்கு புலனாய்வாளர்களை அனுப்ப வில்லை..

LLRCயில் மகிந்தவை தடுக்கிறார் கோத்தா

தாம் உள்ளிட்ட சில அமைச்சர்களினால் அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அரசாங்கம் அதனை நிராகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பாதுகாப்புச் செயலாளரின் கருத்துக்களுக்கு ஜனாதிபதி கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/67820.html

வெளிநாட்டுக்கு புலனாய்வாளர்களை அனுப்ப வில்லை..

வெளிநாடுகளுக்கு புலனாய்வுப் பிரிவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. எனினும், பாதுகாப்பு அமைச்சர் அவ்வாறு ஊடகங்களில் கருத்து வெளியிடவில்லை எனவும், புலனாய்வு உத்தியோகத்தர்கள் அனுப்பி வைக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இயங்கி வரும் தமிழீழ விடுதலைப் புலி அமைப்புக்கள் மற்றும் ஆதரவாளர்கள் தொடர்பில் ராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/67815.html

Geen opmerkingen:

Een reactie posten