காலம் விட்ட தவறா?? பிள்ளைகள் விட்ட தவறா? ... இல்லை இந்த வயதிலும் பலத்துடன் விறகு வெட்டுவது பாராட்ட வேண்டியதா ??....
தாய் உயிரை வருத்தி உயிர் தந்தவள் உதிரம் பருக்கி உருவம் தந்தவள் உடல் வருத்தி உணவு கொடுத்தவள்-தன் உறக்கம் மறந்து உறங்க செய்தவள்-நாம் உலகம் அறிய உயிரையும் தருபவள் தாய்...
|
Geen opmerkingen:
Een reactie posten