முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு நாள்: சோனியா, ராகுல் மலர் அஞ்சலி |
|
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் 23வது நினைவு தினமான இன்று தலைவர்கள் பலரும் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலு்த்தியுள்ளனர். |
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 23வது நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்தி, மற்றும் பிரியங்கா காந்தியும் அவரது கணவர் ராபர்ட் வதேராவும் அவரது நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மேலும், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி, மன்மோகன்சிங், ஆகியோரும் மலர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
|
http://www.newindianews.com/view.php?22eMM302lOA4e2DmKcb240Mdd304ybc3mD7e43OlH0236A43
Geen opmerkingen:
Een reactie posten