தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 8 september 2014

சம்பந்தர் ஜெயாவை தவிர்க்கவில்லை! நடந்தது என்ன? வெளிப்படுத்தினார் கனடா நக்கீரன்!



ஈழத்தமிழர் தீர்வில் இந்தியாவின் பங்களிப்பு பிரதானமானாலும், அதில் தமிழகமும் முக்கியம் பெறுகிறது. எதிர்காலம் விரைவில் பதில் சொல்லும் என கனடா நக்கீரன் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள ஈழத்து அகதிகளை தாயகத்தில் குடியமர்த்தினால் இராணுவ நில ஆக்கிரமிப்பை தடுக்க முடியும்.
இந்தியாவிற்கு விஜயம் செய்த சம்பந்தன் குழுவினர், தமிழக முதலமைச்சரின் சந்திப்பினைத் தவிர்க்கவில்லை. கடிதத் தொடர்பில் ஏற்பட்ட சில தாமதமே அதற்கான காரணமென லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் கனடாக் கிளையின் காப்பாளர் வே.தங்கவேலு (நக்கீரன்) தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTcKUixy.html

Geen opmerkingen:

Een reactie posten