தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 30 september 2014

சிங்கள காடைய பொலிஸ் அடாவடி: ஒரு பெண்ணை எப்படி அடிக்கிறார்கள் என்று பார்த்தீர்களா ?

சிங்கள பொலிசார் ஒரு சிங்களப் பெண்னை ,பஸ் நிலையத்தின் முன்னால் வைத்து தாக்கியுள்ளார்கள். இதனை களவாக ஒருவர் தனது மோபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார். சிங்களப் பெண்ணையே இப்படி லத்தியால் அடிக்கும் சிங்கள காடையப் பொலிசார் தமிழர்களை என்ன சும்மாவா விடுவார்கள் ?

Geen opmerkingen:

Een reactie posten