தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 30 september 2014

கன்னத்தில் கத்தியால் குத்தும் திருவிழா : இப்படிச் செய்தால் பாவங்கள் போகும் என நினைக்கும் சீனர்கள் !

செல்ஃபி புள்ளை பாவிக்க கூடிய கைக் கடிகாரம் போன்ற கமரா : உங்களை பின் தொடரவல்லது !

[ Sep 30, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 5345 ]

தற்போது செல்ஃபி என்றாலே ஒரு கிக் தான். போனில் செல்ஃபி எடுப்பதை விட, உங்களை நேராக, மேலே இருந்து மற்றும் பின் புறமாக படம் எடுக்க வல்ல ஒரு சின்ன கஜட்டை கண்டுபிடித்துள்ளார்கள். இந்த கம்பெனி தயாரித்துள்ள செல்ஃபி கமராவை உங்கள் கைகளில் கடிகாரம் போல கட்டிக்கொள்ளலாம். களற்றினால் அது விரிந்து 4 சிறகுகள் கொண்ட சிறிய விமானமாக மாறி பறக்க ஆரம்பித்து விடும். அதில் உள்ள HD கேமரா வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க வல்லது. உங்கள் ஸ்மாட் மோபைல் போனும் அது தொடர்புகளை ஏற்படுத்த வல்லது. அதனூடாகவே அதனை கட்டுப்படுத்தவும் முடியும்.
ஸ்மாட் போன் மூலம் உங்களை பின் தொடரச் சொல்லி கமாண்டை கொடுத்துவிட்டு நீங்கள் எதனையும் செய்யலாம். அது உங்களை பின் தோடர்ந்து வீடியோவை எடுக்கிறது. அதனை வேறு கருவி இல்லையென்றால் உங்கள் ஸ்மாட் போனிலேயே நீங்கள் பதிவு செய்தும் கொள்ளலாம். ஓ இந்த ஐடியா நல்லா இருக்கே என்று பார்கிறீர்களா ? ஆம் இந்த வீடியோவைப் பாருங்கள். ஒரு நல்ல கமரா வாங்கும் ஐடியா இருந்தால் இதுபோல ஒன்றை வாங்கிப் பாவியுங்கள் !
more info : click here
http://www.athirvu.com/newsdetail/1105.html

கன்னத்தில் கத்தியால் குத்தும் திருவிழா : இப்படிச் செய்தால் பாவங்கள் போகும் என நினைக்கும் சீனர்கள் !

[ Sep 30, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 4580 ]
"புக்-கெட்" என்னும் திருவிழா ஒன்று வருடம்தோறும் சீனாவில் நடைபெற்று வருகிறது. தாம் செய்த பாவங்களை களைய பல சீனர்கள் தமது கன்னங்களில் கத்தியால் குத்திக்கொள்கிறார்கள். இதனால் தமது பாவங்கள் போகும் என அவர்கள் நம்புகிறார்கள். யாரைவாயது கத்தியால் ஒருவர் குத்தி இருந்தால், குறித்த நபர் கத்தி குத்து பாவம் போக இந்த திருவிழாவில் தனது கன்னத்தில் அந்தக் கத்தியால் குத்திக்கொள்கிறார். அட கத்தியால் தான் குத்திக்கொள்கிறார்கள் என்று பார்த்தால் , பலர் துப்பாகியால் மற்றும் குடைக் கம்பியால் கூட தம்மை குத்திக்கொள்கிறார்கள். அப்படி என்றால் அவர்கள் துப்பாக்கியால் யரை சுட்டுக்கொன்றார்களோ தெரியவில்லையே ?
பொலிசார் குற்றம் செய்தவர்களை வேறு இடத்தில் தேடுவதை விடுத்து, இந்த திருவிழாவில் தேடினால் இலகுவாக கண்டுபிடித்து விடுவார்களே ? அட இது ரெம்ப நல்ல ஐடியா அல்லவா ?
http://www.athirvu.com/newsdetail/1108.html

Geen opmerkingen:

Een reactie posten