[ செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2014, 07:46.22 AM GMT ]
சிங்கள ஊடகவியலாளர் ஒருவருக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மட்டத்தில் இலங்கை இன்று போதைப் பொருள் வர்த்தக கேந்திர நிலையமாக மாறிவிட்டது.
போதைப் பொருட்கள் மட்டுமன்றி அதற்கான மூலப் பொருட்களும் இங்கு எளிதாக கிடைக்கின்றது.
அதனை இறக்குமதி செய்பவர்கள் மற்றும் வர்த்தகம் செய்வோர் யார் என்பது குறித்து அனைவருக்கும் தெரியும்.
ஆனாலும் அச்சம் காரணமாக யாரும் அவர்களுக்கு எதிராக வாய் திறப்பதில்லை.
அப்பாவிகள் மாட்டிக் கொள்ளும் போது அவர்கள் மீது போதைப் பொருள் வர்த்தகத்தின் பழி போடப்படுகின்றது.
போதைப் பொருள் வா்த்தகத்தில் ஈடுபடுவதாக என்னையும் குற்றம் சாட்டினார்கள். மகாநாயக்க தேரர் ஒருவரும் அந்தக் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.
ஆனால் உண்மையிலேயே தவறு செய்தவர்கள் தொடர்பில் யாரும் சுட்டுவிரலை நீட்டுவதற்குத் தயக்கம் காட்டுகின்றனர் என்றும் பிரதமர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJQUKVgt7.html
பேரறிஞர் அண்ணாதுரை மறைந்தபோது அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்தது. நாவலர் நெடுஞ்செழியனே முதலமைச்சராவதற்குப் பொருத்தமானவர் என்று முடிவு செய்யப்பட்டது.அறிஞர் அண்ணாதுரைக்கு அடுத்த முதல்வராக இரா.நெடுஞ்செழியனே வரவேண்டும் என் பதில் ஈ.வெ.ரா பெரியாரும் உறுதியாக இருந்தார்.
சர்வதேச மட்டத்தில் இலங்கை இன்று போதைப் பொருள் வர்த்தக கேந்திர நிலையமாக மாறிவிட்டது.
போதைப் பொருட்கள் மட்டுமன்றி அதற்கான மூலப் பொருட்களும் இங்கு எளிதாக கிடைக்கின்றது.
அதனை இறக்குமதி செய்பவர்கள் மற்றும் வர்த்தகம் செய்வோர் யார் என்பது குறித்து அனைவருக்கும் தெரியும்.
ஆனாலும் அச்சம் காரணமாக யாரும் அவர்களுக்கு எதிராக வாய் திறப்பதில்லை.
அப்பாவிகள் மாட்டிக் கொள்ளும் போது அவர்கள் மீது போதைப் பொருள் வர்த்தகத்தின் பழி போடப்படுகின்றது.
போதைப் பொருள் வா்த்தகத்தில் ஈடுபடுவதாக என்னையும் குற்றம் சாட்டினார்கள். மகாநாயக்க தேரர் ஒருவரும் அந்தக் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.
ஆனால் உண்மையிலேயே தவறு செய்தவர்கள் தொடர்பில் யாரும் சுட்டுவிரலை நீட்டுவதற்குத் தயக்கம் காட்டுகின்றனர் என்றும் பிரதமர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJQUKVgt7.html
ஓ! விதியே! ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வராக்க நீ ஆடும் ஆட்டம் என்ன?
[ செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2014, 07:53.08 AM GMT ] [ valampurii.com ]
எனினும் கலைஞர் கருணாநிதி காய்க்குள் பழமோடினார். நெடுஞ்செழியனின் வீட்டுக்குச் சென்று அவரின் கைகளைப் பிடித்து உன்னுடைய கால்களாக நினைத்துக் கொள். நான் முதலமைச்சராக இருக்கிறேன். நீ உதவி முதல்வராக இரு நண்பா! என்றார்.
நாவலர் நெடுஞ்செழியன் மறுவார்த்தை கூறாமல் சம்மதித்து விட்டார். இந்த இடத்தில் நெடுஞ்செழியனுக்கு முதலமைச்சராவதற்கு இருந்த சந்தர்ப்பம் நழுவிப் போகிறது. பின்பு எம்.ஜி.ஆரோடு நெடுஞ்செழியன் இணைந்து கொண்டு அ.தி.மு.கவில் இருந்தார்.
தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி. ஆர் இறந்த போது நாவலர் நெடுஞ்செழியனே முதலமைச்சராவதற்குப் பொருத்தமானவர் என்று பலரும் முணுமுணுக்கின்றனர்.
இதனிடையே இராம. வீரப்பன் போன்றவர்கள் எம்.ஜி.ஆரின் துணைவியார் ஜானகி அம்மாவிடம் ஓடிச் சென்று அவருக்கு வேப்பிலை அடித்து முதலமைச்சராக்கினர்.
இந்தச் சந்தர்ப்பமும் இரா. நெடுஞ்செழியனுக்கு இல்லாமல் போகிறது. இப்போது செல்வி ஜெயலலிதாவின் பக்கம் நெடுஞ்செழியன் சென்று விடுகிறார்.
தமிழகத்தின் முதலமைச்சர் பதவியை அடையக் கூடிய வாய்ப்பு இனிமேல் இல்லை என்பதில் நெடுஞ்செழியனுக்கு பூரண நம்பிக்கை ஏற்பட்டிருக்கும்.
ஆனால் தன் மரணத்திற்குப் பின்னர் தனக்கொரு சந்தர்ப்பம் இருந்திருக்கும் என்பதை நெடுஞ்செழியன் அறிய வாய்ப்பில்லை. ஆம் 2001 ஆம் ஆண்டில் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த செல்வி ஜெயலலிதா டான்சி வழக்கில் ஆறு மாதங்கள் சிறை செல்ல வேண்டியதாயிற்று.
இச் சந்தர்ப்பத்தில் நெடுஞ்செழியன் உயிரோடு இல்லை. நெடுஞ்செழியன் உயிரோடு இருந்திருந்தால் நிச்சயமாக அவர்தான் தமிழகத்தின் முதலமைச்சராகி இருப்பார். என்ன செய்வது! விதி விடுவதாக இல்லை.
நாவலர் நெடுஞ்செழியன் முதலமைச்சராக வரக்கூடிய சந்தர்ப்பத்தை தடுத்த விதி ஓ.பன்னீர் செல்வத்தை முதலமைச்சராக்குவதில் விடாப் பிடியாக நின்றது-நிற்கிறது.
2001 ஆம் ஆண்டில் செல்வி ஜெயலலிதா சிறை சென்ற போது அவரின் முதலமைச்சர் பதவியைப் பெற்ற ஓ.பன்னீர்செல்வத்திற்கு இரண்டாவது தடவையும் தமிழகத்தின் முதல்வராகும் பலன் என்றால் அதை யாரால் தான் தடுக்க முடியும்?
பன்னீர்செல்வத்தை முதலமைச்சராக்குவதற்காக, ஜெயலலிதா அம்மாவை சிறையில் அடைக்கவும் முதல்வர் பதவியைப் பறிக்கவும் பத்து ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடாமல் தடுக்கவும் விதி தீர்ப்பளிக்கிறது.
அடுத்த முதலமைச்சர் நான்தான் என்று கூறினால், சட்ட சபை உறுப்பினர் பதவியையும் இழக்கக் கூடிய நிலைமையில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் தலைவிதி எப்படி என்று பாருங்களேன்.
அட, காகம் கூடு கட்ட அதற்குள் குயில் முட்டை இட, குயிலின் குஞ்சை பராமரிக்கும் பொறுப்பையும் காகம் ஏற்றுக்கொள்கின்றதல்லவா?
இதுதான் தலைவிதி என்ற பின்; ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சராக்குவதற்காக விதி எப்படி எல்லாம் விளையாடியது என்பதைப் பார்த்தீர்களா!
கொடுக்கிற கடவுளுக்கு கூரையைப் பிரிப்பது அவ்வளவு கடினமல்ல.
நாவலர் நெடுஞ்செழியன் மறுவார்த்தை கூறாமல் சம்மதித்து விட்டார். இந்த இடத்தில் நெடுஞ்செழியனுக்கு முதலமைச்சராவதற்கு இருந்த சந்தர்ப்பம் நழுவிப் போகிறது. பின்பு எம்.ஜி.ஆரோடு நெடுஞ்செழியன் இணைந்து கொண்டு அ.தி.மு.கவில் இருந்தார்.
தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி. ஆர் இறந்த போது நாவலர் நெடுஞ்செழியனே முதலமைச்சராவதற்குப் பொருத்தமானவர் என்று பலரும் முணுமுணுக்கின்றனர்.
இதனிடையே இராம. வீரப்பன் போன்றவர்கள் எம்.ஜி.ஆரின் துணைவியார் ஜானகி அம்மாவிடம் ஓடிச் சென்று அவருக்கு வேப்பிலை அடித்து முதலமைச்சராக்கினர்.
இந்தச் சந்தர்ப்பமும் இரா. நெடுஞ்செழியனுக்கு இல்லாமல் போகிறது. இப்போது செல்வி ஜெயலலிதாவின் பக்கம் நெடுஞ்செழியன் சென்று விடுகிறார்.
தமிழகத்தின் முதலமைச்சர் பதவியை அடையக் கூடிய வாய்ப்பு இனிமேல் இல்லை என்பதில் நெடுஞ்செழியனுக்கு பூரண நம்பிக்கை ஏற்பட்டிருக்கும்.
இச் சந்தர்ப்பத்தில் நெடுஞ்செழியன் உயிரோடு இல்லை. நெடுஞ்செழியன் உயிரோடு இருந்திருந்தால் நிச்சயமாக அவர்தான் தமிழகத்தின் முதலமைச்சராகி இருப்பார். என்ன செய்வது! விதி விடுவதாக இல்லை.
நாவலர் நெடுஞ்செழியன் முதலமைச்சராக வரக்கூடிய சந்தர்ப்பத்தை தடுத்த விதி ஓ.பன்னீர் செல்வத்தை முதலமைச்சராக்குவதில் விடாப் பிடியாக நின்றது-நிற்கிறது.
2001 ஆம் ஆண்டில் செல்வி ஜெயலலிதா சிறை சென்ற போது அவரின் முதலமைச்சர் பதவியைப் பெற்ற ஓ.பன்னீர்செல்வத்திற்கு இரண்டாவது தடவையும் தமிழகத்தின் முதல்வராகும் பலன் என்றால் அதை யாரால் தான் தடுக்க முடியும்?
பன்னீர்செல்வத்தை முதலமைச்சராக்குவதற்காக, ஜெயலலிதா அம்மாவை சிறையில் அடைக்கவும் முதல்வர் பதவியைப் பறிக்கவும் பத்து ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடாமல் தடுக்கவும் விதி தீர்ப்பளிக்கிறது.
அட, காகம் கூடு கட்ட அதற்குள் குயில் முட்டை இட, குயிலின் குஞ்சை பராமரிக்கும் பொறுப்பையும் காகம் ஏற்றுக்கொள்கின்றதல்லவா?
இதுதான் தலைவிதி என்ற பின்; ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சராக்குவதற்காக விதி எப்படி எல்லாம் விளையாடியது என்பதைப் பார்த்தீர்களா!
கொடுக்கிற கடவுளுக்கு கூரையைப் பிரிப்பது அவ்வளவு கடினமல்ல.
- இந்திய மத்திய அரசு ஜெயலலிதாவை திட்டமிட்டு பழிவாங்கியதா?- விசேட அரசியல் ஆய்வு
- ஜெயலலிதாவுக்கு சிறை! இலங்கை- இந்திய உறவில் பொற்காலம்!: ஜாதிக ஹெல உறுமய
- ஜெயலலிதா அம்மையாருக்கு ஈழத்தமிழர் எழுதும் கடிதம்
- தீர்ப்பின் சாராம்சத்தை நீதிபதி குன்ஹா இப்படித்தான் தொடங்கினார்...
- ஜெயலலிதாவுக்கு உதவப் போறீங்களான்னு மோடிகிட்ட கேட்டேன்!- சுவாமி சொல்லும் சீக்ரெட்
- நட்புக்கு மிகப்பெரிய விலை கொடுத்தாரா ஜெயலலிதா?
- ஓ! விதியே! ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வராக்க நீ ஆடும் ஆட்டம் என்ன?
- ஜெயலலிதா புலிகளுக்கு தங்கம் வழங்கியதாக திவயின புதிய குற்றச்சாட்டு
- http://www.tamilwin.com/show-RUmsyJQUKVguy.html
Geen opmerkingen:
Een reactie posten