இன்றைய சூழலில் போராட்டம் முடிந்ததாக பலர் கூறினாலும், அது தொடர்வதற்கு ஐ.நா சபையும் சர்வதேசத்தின் செயற்பாடுகளும் ஆதாரம் என ஐ.நா கூட்டத்தொடரில் கலந்து கொண்ட தமிழ் முக்கியஸ்தர்கள் தெரிவித்தார்கள்.
தமிழ் மக்களாகிய நாம் உண்மையை கூற வேண்டியவர்கள், அந்த வகையில் இலங்கை அரசை கண்டிக்க இது தக்க நிமிடமிது என ஐ.நாவின் 27வது மனித உரிமைகள் கூட்டத் தொடரில் கலந்து கொண்ட உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர்
அருட்தந்தை எஸ்.ஜெ. இம்மானுவேல், பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குனர் ச.வி.கிருபாகரன், பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் ரவிக்குமார், கனடிய சட்டத்தரணி
ஹரி ஆனந்தசங்கரி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் ஆகியோர் லங்காசிறி வானொலியின் அரசிற் களம் சிறப்பு வட்ட மேசையில் தெரிவித்தனர்.
ஹரி ஆனந்தசங்கரி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் ஆகியோர் லங்காசிறி வானொலியின் அரசிற் களம் சிறப்பு வட்ட மேசையில் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJRcKVhvy.html
Geen opmerkingen:
Een reactie posten