[ செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2014, 06:12.25 AM GMT ]
இதற்கான பரீட்சார்த்த முயற்சி எதிர்வரும் ஜனவரி தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
முதலில் வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கான தொலைபேசி வசதிகள் ஏற்படுத்தப்படும். அதன் மூலம் அவர்கள் வாரம் ஒரு தடவை தங்கள் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்வதற்கான வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் சிறைச்சாலைகளினுள் சட்டவிரோத மொபைல் போன் பாவனையைக் கட்டுப்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmsyJQUKVgtz.html
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதன் மூலம் இந்திய- இலங்கை உறவில் பொற்காலம் தோன்றியிருப்பதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
முதலில் வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கான தொலைபேசி வசதிகள் ஏற்படுத்தப்படும். அதன் மூலம் அவர்கள் வாரம் ஒரு தடவை தங்கள் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்வதற்கான வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் சிறைச்சாலைகளினுள் சட்டவிரோத மொபைல் போன் பாவனையைக் கட்டுப்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmsyJQUKVgtz.html
ஜெயலலிதாவுக்கு சிறை! இலங்கை- இந்திய உறவில் பொற்காலம்!: ஜாதிக ஹெல உறுமய
[ செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2014, 06:35.37 AM GMT ]
ஜாதிக ஹெல உறுமயவின் முக்கியஸ்தரும், மேல் மாகாண சபை அமைச்சருமான உதய கம்மன்பில நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த குதூகலத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஜெயலலிதா இருக்கும் வரை இலங்கை தொடர்பான விடயங்களில் அநாவசியமாகத் தலையிட்டுக் கொண்டே இருந்தார்.
இலங்கை தொடர்பான விடயங்களில் மத்திய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார்.
இலங்கை தொடர்பாக அவர் அளித்த ஆலோசனைகள் தற்போது அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளன.
இங்குள்ளவர்களை சிறையில் அடைக்க அவர் குரல் கொடுத்தார். ஆனால் தற்போது அவரே சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் சட்டங்களுக்கு உட்பட்டே இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனவே ஜெயலலிதாவுக்கு இந்திய ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு கிடைக்கக் கூடாது என்பதே எங்கள் கருத்தாகும்.
ஜெயலலிதாவுக்கு கிடைத்துள்ள தண்டனை மூலம் இந்திய- இலங்கை உறவில் இருந்த தடை அகன்று விட்டது.
இரு நாடுகளின் உறவில் பொற்காலம் மலர்ந்துள்ளது என்றும் அமைச்சர் உதய கம்மன்பில தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJQUKVgt0.html

Geen opmerkingen:
Een reactie posten