[ செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2014, 11:53.54 AM GMT ]
வட்டவளை பெருந்தோட்ட நிர்வாகத்திற்கு சேர்ந்த அட்டன் வட்டளை தோட்ட நிர்வாகத்திற்கும், லிந்துலை தோட்ட நிர்வாகத்திற்கும் உட்பட்ட 10 தோட்டங்களில் 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் இந்தப் போட்டிகள் இடம்பெற்றன.
இந்த நிகழ்ச்சிக்கு தோட்ட பிரதான நிறைவேற்று அதிகாரி கலாநிதி டேன் சீவரட்ணம் உட்பட தோட்ட நிர்வாகத்தின் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
மலையக தோட்ட தொழிலாளிகளை உற்சாகப்படுத்துவதற்காகவே இவ்வாறு கௌரவிக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக தோட்ட நிர்வாகம் தெரிவிக்கின்றது.
பாரிய மண்சரிவினால் வீதி மூடப்பட்டுள்ளது
பெய்த கடும் மழை காரணமாக ஹற்றன்- நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா பங்களாஅத்த பகுதியில் இன்று மாலை 4 மணியளவில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ குமாரசிரி தெரிவித்தார்.
இதனால் அவ்வீதியினூடாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் குறித்த இடத்தில் பல தடவைகள் மண்சரிவு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
மலையகத்தில் கடும் மழையுடன் பனி மூட்டம்: பொலிஸார் எச்சரிக்கை
மலையகத்தில் இன்று பிற்பகல் முதல் கடும் மழையுடன், பனிமூட்டமும் கூடிய சீரற்ற காலநிலையே நிலவுகின்றது.அத்தோடு பனிமூட்டம் அதிகரித்து காணப்படுவதன் காரணமாக வாகன சாரதிகள் பல சிரமங்களை எதிர்நோக்கின்றனர்.
குறிப்பாக ஹற்றன் - கொழும்பு பிரதான வீதி மற்றும் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் பனிமூட்டம் காணப்படுவதன் காரணமாக இவ்வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகளை வாகனத்தை அவதானமாக செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.
இதனால் மலையகத்தில் உள்ள நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாடகம் ஆடும் இந்த அரசாங்கம் மக்களை இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளிவிட்டுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்கு தோட்ட பிரதான நிறைவேற்று அதிகாரி கலாநிதி டேன் சீவரட்ணம் உட்பட தோட்ட நிர்வாகத்தின் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
மலையக தோட்ட தொழிலாளிகளை உற்சாகப்படுத்துவதற்காகவே இவ்வாறு கௌரவிக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக தோட்ட நிர்வாகம் தெரிவிக்கின்றது.
பெய்த கடும் மழை காரணமாக ஹற்றன்- நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா பங்களாஅத்த பகுதியில் இன்று மாலை 4 மணியளவில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ குமாரசிரி தெரிவித்தார்.
இதனால் அவ்வீதியினூடாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் குறித்த இடத்தில் பல தடவைகள் மண்சரிவு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
மலையகத்தில் கடும் மழையுடன் பனி மூட்டம்: பொலிஸார் எச்சரிக்கை
மலையகத்தில் இன்று பிற்பகல் முதல் கடும் மழையுடன், பனிமூட்டமும் கூடிய சீரற்ற காலநிலையே நிலவுகின்றது.அத்தோடு பனிமூட்டம் அதிகரித்து காணப்படுவதன் காரணமாக வாகன சாரதிகள் பல சிரமங்களை எதிர்நோக்கின்றனர்.
குறிப்பாக ஹற்றன் - கொழும்பு பிரதான வீதி மற்றும் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் பனிமூட்டம் காணப்படுவதன் காரணமாக இவ்வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகளை வாகனத்தை அவதானமாக செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.
இதனால் மலையகத்தில் உள்ள நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அம்மாவிடமிருந்து மகளைப் பிரித்து வேடிக்கை பார்க்கிறது அரசாங்கம்: மனோ கணேசன்
[ செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2014, 12:42.38 PM GMT ]
ஜெயக்குமாரியை விடுதலைசெய்யக் கோரும் பிரசார அமைப்பினால் கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக நேற்று மாபெரும் ஜனநாயகப் போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மனோ கணேசன் மேலும் தெரிவிக்கையில்,
ஜெயக்குமாரி விடயத்தில் இந்த அரசாங்கம் கண்மூடித்தனமாக இயங்குகிறது. அம்மாவிடமிருந்து மகளையும் மகளிடமிருந்து அம்மாவையும் பிரித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது.
இதுபோல் கொடூரம் எங்கேயும் நிகழுமா? இந்த விடயம் கண்டிக்கப்படவேண்டிய ஒரு முக்கிய நிகழ்வாக உள்ளது.
இந்த அரசாங்கம் குடுகாரர்களையும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களையும் தலையில் தூக்கிச் சுமக்கின்றது. இதற்கு ஏற்றதுபோல் சில விஷமிகளும் உந்து சக்தியாக விளங்குகிறார்கள். இவை அனைத்தும் நாட்டை பாதாளத்திற்குள் தள்ளும் செயல்களாக விளங்குகின்றன என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் ஸாலி, ஐக்கிய சோசலிஷக் கட்சியின் பொதுச் செயலளார் சிறிதுங்க ஜயசூரிய, மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து, காணாமல்போனோரைத் தேடியறியும் குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் உட்பட அரசியல்வாதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், மதகுருமார்கள், அரசசார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கைதிகள், காணாமல்போனோரின் உறவுகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஜெயக்குமாரியை விடுதலை செய்யக்கோரி கோஷமெழுப்பியமையுடன், சிறைச்சாலைகளில் அடைத்துவைக்கப்பட்டுள்ள ஏனைய அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறும் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம், இராணுவ ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்படவேண்டும், ஜனநாயக சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தொடர்புடைய செய்தி- ஜெயக்குமாரியின் விடுதலைக்காக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Geen opmerkingen:
Een reactie posten