யாழ்ப்பாணத்தில் இருந்து செய்தி எப்படி வெளியாகிறது ? என்ன தடைகள் காணப்படுகிறது ? அரசாங்கம் எவ்வாறு அச்சுறுத்துகிறது என்பது போன்ற அனைத்து விடையங்களையும் அல்ஜசீரா தொலைக்காட்சி அலசி ஆராய்ந்துள்ளது. அல்ஜசீரா சர்வதேச தொலைக்காட்சியில் வியூ பைஃன்டர்(உண்மையை அறியும்) என்ற நிகழ்சி நடத்தப்பட்டு வருகிறது. அதற்கு கண்ணன் எடுத்துள்ள ஆவணப்படமே இதுவாகும். பல தகவல்களை கண்ணன் இதில் இணைத்துள்ளார். காணொளி இணைப்பு.
http://www.athirvu.com/newsdetail/1112.html
Geen opmerkingen:
Een reactie posten