தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 4 september 2014

அமெரிக்காவிற்கான வீசா விண்ணப்பிக்கும் முறைமையில் மாற்றம்!

அமெரிக்காவிற்கான வீசா விண்ணப்பம் செய்யும் முறைமையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
புதிய முறைமையின் அடிப்படையிலேயே எதிர்வரும் காலங்களில் வீசாவிற்காக விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
குடியுரிமை பெற்றுக்கொள்வதற்காக வீசா விண்ணப்பம் செய்வோரைத் தவிர்ந்த ஏனையவர்கள் அனைவரும் புதிய முறைமையின் கீழ் விண்ணப்பம் செய்ய முடியும் எனக் குறிப்பிடப்படுகிறது.
இந்த புதிய முறைமை எதிர்வரும் 7ம் திகதி முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இணையத்தின் ஊடாக இந்த புதிய முறைமையின் கீழ் வீசா விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyJTYKUjp5.html

Geen opmerkingen:

Een reactie posten