[ ஞாயிற்றுக்கிழமை, 14 செப்ரெம்பர் 2014, 02:09.06 AM GMT ]
அண்மையில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதம் ஒன்றின்போது இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்போது கருத்துரைத்த பிரித்தானிய பாதுகாப்பு பிரதியமைச்சர் அனா சௌபரி இந்த தகவலை வெளியிட்டார்.
எனினும் இந்த பத்துப் பேரும் எந்த காலப் பகுதியில் சேவையாற்றினர் என்ற தகவல் வெளியாகவில்லை.
http://www.tamilwin.com/show-RUmsyJSYKUfw2.html
நோட்டன் பிரிட்ஜில் காணாமல் போன 8 வயது சிறுமி மீட்கப்பட்டார்
[ ஞாயிற்றுக்கிழமை, 14 செப்ரெம்பர் 2014, 02:17.46 AM GMT ]
வெளியே சென்ற சிறுமி வீட்டுக்கு திரும்பாததையடுத்து, அச்சிறுமியின் உறவினர்கள் அயலவர்களின் உதவியோடு தேடுதல் பணிகளில் ஈடுபட்டனர். எனினும் அச்சிறுமி கிடைக்க வில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனையடுத்து மஸ்கெலியா, நோர்வூட், பொகவந்தலாவ பகுதிகளைச் சேர்ந்த பொலிஸார் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டாம் இணைப்பு
நோட்டன் பிரிட்ஜ் - விதுலிபுர பகுதியில் காணாமல் போனதாக கூறப்பட்ட 8 வயதுடைய சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
நோட்டன் பிரிட்ஜ் விதுலிபுர மஹா வித்தியாலயத்தில் ஔிந்திருந்த நிலையில் இவர் மீட்ககப்பட்டுள்ளார்.
பொலிஸாரும் பிரதேச மக்களும் மேற்கொண்ட தேடுதலின் போது சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
பெற்றோர் கைவிட்டுச் சென்ற நிலையில் தனது மாமியிடம் வளர்ந்த குறித்த சிறுமி, அதிக குழப்படியானவர் எனவும் இதனால் மாமி கடிந்து கொண்டதை அடுத்து பாடசாலையில் மறைந்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJSYKUfw3.html
Geen opmerkingen:
Een reactie posten