தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 3 september 2014

வங்காலையில் கடற்கரையில் சடலம்!

வங்காலைக் கடற்கரைப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை கரையொதுங்கியுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர். உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கிய சடலத்தை அடையாளம் காணும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். 

Mainnar-Body
http://www.jvpnews.com/srilanka/80980.html

Geen opmerkingen:

Een reactie posten