மார்ச் மாதம் நிறைவேட்டப்பட்ட தீர்மானத்தின் பின்னரும் இலங்கை அரசாங்கம் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பை வழங்காமல் அதனை தவிர்க்க முயல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என பிரிட்டனின் தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற குழுவின் தலைவரான கொன்சவேர்டிவ் கட்சியின் லீ ஸ்கொட் தெரிவித்துள்ளார். ஐ.நாவின் புதிய மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை வரவேற்றுள்ள அக்குழுவினர் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் ஐ.நாவிசாரணைகளில் சாட்சியமளிக்க கூடியவர்களை நாடுகடத்துவதை தடுத்து நிறுத்துமாறும் கோரியுள்ளனர்.
http://www.athirvu.com/newsdetail/986.html
Geen opmerkingen:
Een reactie posten