கொலை வழக்கில் சிக்கியுள்ள டக்ளஸ் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நீதிமன்றில் தோன்றலாம் !
[ Sep 11, 2014 07:38:53 PM | வாசித்தோர் : 3450 ]
வழக்கு விசாரணைகளில் வீடியோ கான்பிரன்ஸ் முறையில் ஆஜராக முடியும் என நீதவான் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தொடர்பில் அமைச்சர் தேவானந்தா எவ்வித கருத்துக்களையும் இதுவரையில் வெளியிடவில்லை.
http://www.athirvu.com/newsdetail/979.htmlதமிழர்கள் விடையத்தில் அவுஸ்திரேலியாவுக்கு அன் நாட்டு நீதிமன்றம் அடித்த ஆப்பு !
[ Sep 11, 2014 07:48:00 PM | வாசித்தோர் : 11595 ]
மேலும் குடியேற்றவாசிகளை தடுத்துவைப்பதற்கான அரசமைப்பு எல்லைகளையும் நீதிமன்றம் விதித்துள்ளது. ஒருவருக்கு விசா வழங்குவதற்க்கும், அல்லது நிராகரிப்பதற்க்கும், அல்லது திருப்பி அனுப்புவதற்க்கும் மாத்திரமே அரசாங்கம் குடியேற்றவாசிகளை தடுத்துவைத்திருக்க முடியும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இன்றைய தீர்ப்பு அகதிகள் மற்றும் குடியேற்றவாசிகள் விடயத்தில் பாரிய மாற்றங்களை கொண்டுவரலாம் என சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. 2013 யூலை மாதத்திற்க்கு முன்னர் வந்தவர்களை தடுத்து வைப்பது தற்போது சட்டவிரோதமாகியுள்ளது. அவர்களை அரசாங்கம் தற்போது விடுவிக்கவேண்டும் அல்லது அவர்களின் அகதிஅந்தஸ்த்து கோரிக்கையை பரிசிலிக்க வேண்டும்.
http://www.athirvu.com/newsdetail/980.html
Geen opmerkingen:
Een reactie posten