தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 september 2014

நவ்ரு முகாமில் கலவரம்!

கிளிநொச்சியில் காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழுவின் விசாரணை: 50 பேர் அழைப்பு
[ சனிக்கிழமை, 27 செப்ரெம்பர் 2014, 08:45.53 AM GMT ]
காணாமற்போனோர் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று சனிக்கிழமை கிளிநொச்சி மாவட்டம், முழங்காவிலில் ஆரம்பமாகி நடைபெறுகின்றது.
பூநகரிப் பிரதேச செயலர் பிரிவுககுட்பட்ட 6 கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த 50 பேர் இன்று சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளனர்.
முழங்ககாவில் மத்திய கல்லூரியில் இன்று காலை 9.30 மணிக்கு ஆணைக்குழுவின் அமர்வு ஆரம்பமானது.
http://www.tamilwin.com/show-RUmsyJRbKVixz.html

நவ்ரு முகாமில் கலவரம்
[ சனிக்கிழமை, 27 செப்ரெம்பர் 2014, 08:02.10 AM GMT ]
நேற்றைய மொரிசனின் அறிவிப்பை அடுத்து நவ்ரு முகாமில் அடைத்து வைத்திருக்கும் சுமார் 500 குடும்பங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
இந்த ஆர்ப்பாட்டத்தில் இரண்டு பேர் தம்மை தாமே துன்புறுத்தியுள்ளதாக இயன் தெரிவித்தார்.
ஒரு 14 வயது சிறுமி தனது வாயை உடைத்ததுடன் 24 வயது புகலிடக் கோரிக்கையாளர் கழுத்தை அறுத்துள்ளதகவும் தெரிவித்தார்.
இதன் காரணமாக 100 க்கும் மேற்பட்ட பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும், தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு பொலிசாரின் அனுமதி கேட்டுள்ளதாகவும் நேற்றைய தினம் முதல் தற்போது வரைக்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள் முகாம் வாசலில் தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
எது எவ்வாறாயினும் இந்த ஆர்ப்பாட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் இன்று இரவுக்கும் முன்னெடுக்கப்படும் என அகதிகள் அதிரடி கூட்டணி அமைப்பாளர் இயன் தெரிவித்தார்
http://www.tamilwin.com/show-RUmsyJRbKVixy.html

Geen opmerkingen:

Een reactie posten