தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 september 2014

கிளிநொச்சியில் காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழுவின் விசாரணை: 50 பேர் அழைப்பு!

காணாமற்போனோர் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று சனிக்கிழமை கிளிநொச்சி மாவட்டம், முழங்காவிலில் ஆரம்பமாகி நடைபெறுகின்றது.
பூநகரிப் பிரதேச செயலர் பிரிவுககுட்பட்ட 6 கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த 50 பேர் இன்று சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளனர்.
முழங்ககாவில் மத்திய கல்லூரியில் இன்று காலை 9.30 மணிக்கு ஆணைக்குழுவின் அமர்வு ஆரம்பமானது.
http://www.tamilwin.com/show-RUmsyJRbKVixz.html

Geen opmerkingen:

Een reactie posten