[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 05:46.47 AM GMT ]
மாவீரர்களின் தியாகம் வீண்போகாது. தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கிய ஈருறுளிப்பயணம் எதிர்வரும் புதன்கிழமை 3.09.2014 அன்று மதியம் 12 மணிக்கு ஆரம்பிக்க இருக்கின்றது.
இந் நிலையில், ஐரோப்பிய தமிழ் மக்கள் இப் பயணத்தை மேற்கொள்ளும் மனிதநேய செயற்பாட்டாளர்களுக்கு ஆதரவு வழங்கவேண்டும் என்றும், அத்தோடு எதிர்வரும் 15.09.2014 அன்று ஜெனீவாவில் நடைபெற இருக்கும் மாபெரும் பேரணியில் அறுந்து போகாத நம்பிக்கையுடனும், போராட்டத்துடனும் எங்களுடைய விடுதலையை வென்றெடுக்க மக்கள் அலையென கலந்துகொள்ள வேண்டும் என்றும் கெளதமன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதை தொடர்ந்து தியாகி திலீபன் அண்ணா அவர்களின் நினைவு நாளில் 26.09.2014 அன்று உலகத்தமிழ் மக்கள் அனைவரும் அன்றைய தினத்தில் அடையாள உண்ணாநோன்பில் ஈடுபட்டு தமிழீழத்தை வென்றெடுக்கும் உணர்வில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் இனமான இயக்குனர் கௌதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வவுனியா அரச அதிபருக்கு கொலை அச்சுறுத்தல்
[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 05:54.04 AM GMT ]
காலி மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபரான அவர் நேற்று காலை தமக்கு இந்த கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறியே முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
அரசாங்க அதிபரின், காலியில் உள்ள வீட்டுக்கு வந்து இந்த கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
காலி மற்றும் கொழும்பு சிறைச்சாலைகளில் கடமையாற்றும் சகோதரர்கள் இந்த கொலை அச்சுறுத்தலை விடுத்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTVKUltz.html

Geen opmerkingen:
Een reactie posten