தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 30 juni 2013

இந்தியாவில் வாங்கிக் கட்டிக்கொள்ளப் போகும் பசில் ராஜபக்ச !!

இலங்கைக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதில் பிரதான பாத்திரம் ஏற்றுள்ளவர் ஓர் சிங்களவர்!

2014ம் ஆண்டில் முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தல்!- அரசியல் களத்தில் பரபரப்பு!

தயா மாஸ்டருக்கு புதுப்பொறுப்பு!

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளராக பிரிகேடியர் ரவிப்பிரிய நியமனம்

ஜே.வி.பியில் இன்னுமொரு பிளவு!

இந்தியா முன்னுள்ள முக்கியமான சவால்!

பூங்கா அபிவிருத்தி என்ற பெயரில் வடக்கில் நிலங்களை விழுங்க அரசு புதிய திட்டம்!

இலங்கை மீதான போர்க் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை!- ஜனாதிபதி மகிந்த மலேசியப் பிரதமரிடம் தெரிவிப்பு

வட மாகாணசபைத் தேர்தலில் தனித்து போட்டி: முஸ்லிம் காங்கிரஸ் அறிவிப்பு

பொதுநலவாய மாநாட்டிற்கு மலேசியா பூரண ஒத்துழைப்பு

தமிழ் விவசாயிகள் மீதான தாக்குதல்! பொலிஸார் பக்கச்சார்பின்றி விசாரணை செய்யவேண்டும்: கோவிந்தன் கருணாகரம்

ரவூப் ஹக்கீம் - பஷீர் சேகுதாவூத் இடையே உயர்பீட கூட்டத்தில் கடும் வாய்த்தர்க்கம்!

இலங்கைப் பிரச்சினையை திமுக மறந்து விடவில்லை! என்கிறார் கருணாநிதி!

அஸாத் சாலியின் வருகையை எதிர்த்து நேற்று ஓட்டமாவடியில் ஸ்ரீ.சு.கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கைது

பாடசாலை அதிபரின் உயிரைப் பறித்த கேணல் பயிற்சி! ஆசிரியர் சங்கம் அதிருப்தி

13வது திருத்தத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு ஈ.பி.டி.பி ஒருபோதும் ஆதரவளிக்காது!- டக்ளஸ்!

போதையில் பணியாற்றிய இரு பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள் பணி நீக்கம் - வயோதிபரின் உயிரைப் பறித்த மின்சாரக் கட்டணம்

முஸ்லிம்கள் 2500 ஆண்டுகளுக்கு முன் இலங்கைக்கு வந்தார்கள்: பிரதமர்

1எப்படி இது சாத்தியம்??ஏழாம் நூற்றாண்டில்(610,630)பிறந்த இஸ்லாம் மதத்தை சேர்ந்தோரே முஸ்லீம் எனில் இது சாத்தியமா??பிரதமர் என்ன பேசியுள்ளார்??

முஸ்லிம் பெண்களின் புர்கா + நிகாப் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் முஸம்மில்

13வது அரசியல் அமைப்பை அரசாங்கம் மாற்றிக்காட்டட்டும்: ஐ.தே.க சவால்

டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதியில் தளம்பல் தொடரும்

இலங்கை அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலியப் பிரதமர் கரிசனை!

கிளிநொச்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தொடர்ச்சியான கிராம யாத்திரை

இலங்கை, பொதுநலவாய அமைப்பின் தலைமைத்துவத்தை ஏற்பது ஆபத்தானது! டுபாய் ஊடகம்

பிராந்தியத்தில் இராணுவ வலு அவசியம்!- பாகிஸ்தானிய கூட்டுத்தளபதி

இலங்கை ஆபத்தான நாடு! அமெரிக்கப் பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை! நிராகரிக்கிறது சுற்றுலாத்துறை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் மாவை சேனாதிராஜா?

இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே இலங்கை அடக்கி வாசிக்கிறது!- கேர்ணல் ஹரிகரன்

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறப் போவதில்லை!– தமிழ் தேசியக் கூட்டமைப்பு

zaterdag 29 juni 2013

சிங்கள இனத்திற்கு இன்னும் 50 ஆண்டுகள் மட்டுமே அதிகாரம் இருக்கும்: அஸ்கிரிய பீடாதிபதி!

சிறுபான்மையினருக்கெதிரான பொதுபலசேனா செயற்பாடுகள்: ஐரோப்பிய ஒன்றியம் கவலை!!

இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி!- அதிரடி முடிவினால் இந்தியா அதிர்ச்சி!

உலகின் புதிய அச்சுறுத்தலாகப் பலம் பெற்று வரும் பௌத்த பயங்கரவாதம்!

யாழிலிருந்து வெளிவரும் பத்திரிகையொன்றுக்கு எதிராக முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் !

பெண்ணும் ஆணும் தனியாக அறையில் இருப்பதை விபச்சாரமாக எடுக்க முடியாது! யாழ். பொலிஸ் பொறுப்பதிகாரி - எதிராக பெண்கள் அமைப்புகள் போர்க்கொடி

கோத்தபாயவின் தொலைபேசி ஒட்டுக்கேட்பு!- வெளிநாட்டுத் தூதரகம் ஒன்றுக்குத் தொடர்பு?

நளினியை ஜூலை 29ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை!

காணாமல் போன படைசிப்பாய் தூக்கிலிருந்து சடலமாக மீட்பு

பௌத்த பிக்குவின் தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் பலி! காலியில் சம்பவம்

பல்கலைக்கழக மாணவர்களின் மனநிலையை பரிசோதிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு

யாழில் பிள்ளைகளினால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் கைதடி முதியோர் இல்லத்தில் இணைப்பு!

யாழில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அவதூறு செய்தி வெளியிட்டமைக்கு மன்னிப்புக் கோருமாறு பத்திரிகை நிறுவனத்துக்கு யாழ். நீதிமன்றம் ஆலோசனை

எமது மக்களின் தியாகங்களிற்கு மாகாணசபை தீர்வாகுமா? - கிளிநொச்சியில் மாவை. சேனாதிராசா

யாழில் கட்டாக்காலி நாய்களைப் பிடிப்பதற்கு அமைச்சரவையைக் கூட்டி முடிவெடுக்கவுள்ள டக்ளஸ்- யாழ். மாநகர சபை ஊழியர்கள் கடமை நேரத்தில் சீருடை அணியுமாறு கோரிக்கை!

வடமாகாண சபைத் தேர்தலில் ஆளுங்கட்சிக்குத் தான் வெற்றி கிட்டும்: தயா மாஸ்டர் ஆரூடம்

அதிகாரப் பரவலாக்கலுக்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழு!- த.தே.கூட்டமைப்பின் தீர்மானம் இன்று!

சந்திரிகாவுக்கு எதிராக மகிந்தவிடம் அமைச்சர்கள் சிலர் முறைப்பாடு?

முன்னாள் விடுதலைப் புலிகளுக்கு அமெரிக்கா கால்பந்தாட்டப் பயிற்சி

காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலைக்கு புத்துயிரூட்ட அரசு முயற்சி! சூழல் பாதிக்கப்படும் என்கிறார் சூழலியலாளர்

வாழைச்சேனையில் தமிழ் விவசாயிகள் மீது முஸ்லிம் குண்டர்கள் தாக்குதல்! - த.தே.கூட்டமைப்பினர் நேரில் சென்று பார்வை!

ஓட்டமாவடியில் அஸாத் சாலியின் வருகைக்கு எதிர்ப்பு: உணவகத்திற்கும் உரிமையாளரின் வீட்டிற்கும் கழிவு ஒயில் வீச்சு

பொலிஸாரின் உதவியுடன் யாழ்.வர்த்தகரிடம் கப்பம் பெற்ற நபர் குறித்து விசாரிக்க விசேட குழு!

அமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியா விஜயம்

வெலிங்டன் விவகாரம்! தமிழ​கத்தின் எதிர்ப்பை மத்திய அரசு மதிப்பதாகவே தெரியவில்லை!

சுவிஸ் வங்கியில் புலிகள் வைப்புச் செய்த பணத்தை பறிமுதல் செய்ய அரசாங்கம் முயற்சி

இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை! ஆகஸ்ட் 25ல் இலங்கை பயணம்!- நவநீதம்பிள்ளை

அமைச்சர் அதாவுல்லா கையாலாகாதவர்!- அமைச்சர் மைத்திரிபால கடும் சாடல்

நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்கிறோம்!- உ.வாசுகி விளக்கம்!

அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டு கைதானவர்கள் சரீரப் பிணையில் விடுதலை!

ஜனாதிபதியின் சட்டதிட்டம் என்னைக் கட்டுப்படுத்தாது!- அமைச்சர் வாசுதேவ சூளுரை

புலிகளை முன்னிறுத்தி பொதுமக்களின் சொத்துக்களை அபகரிப்பதை அரசாங்கமும் இராணுவமும் உடனடியாக நிறுத்த வேண்டும்: த.தே.கூட்டமைப்பு

செம்மணிப் படுகொலைகளின் சூத்திரதாரியொருவர் நாட்டைவிட்டுத் தப்பியோட முயற்சி?

பொது பல சேனா தேரரை நான்காம் மாடிக்கு அழைக்காதது ஏன்?

[ valampurii.com ]

"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!"ஆள ஊடுருவும் படையினரின் நச்சுவாயு முகமூடிகள் கண்டுபிடிப்பு !


புலிகள் போரில் பாவித்த யுக்தி: ஆடிப்போன இலங்கை இராணுவம் !

vrijdag 28 juni 2013

'யுவதியை நிர்வாணமாக்கி தேசிக்காய் வெட்ட முயன்ற கப்புறாளை'

லண்டனில் நடக்கும் பனிப்போர்: நேற்றும் சிங்களவர் மீது தாக்குதல் !

இனி குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டேன்: தமிழினி!

பாடசாலைகளிற்குச் செல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குத் தடை: வடமாகாண ஆளுனர் உத்தரவு !

மணலாறில் சிங்கள குடியிருப்புகள்: ஆயிரக்கணக்கில் ராணுவம் குடியேற்றம்!

பாகிஸ்தானுடன் நட்பை வலுப்படுத்தி இந்தியாவுக்கு பாடம் கற்பிக்க இலங்கை ராணுவம் முயற்சி?

தமிழீழத்தின் மீதான உறுதிப்பாட்டை மீண்டும் ஒருதடவை தமிழ்மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

இலங்கை சுகாதார துறையை ஏமாற்றும் இலங்கை தேசிய போக்குவரத்து நிறுவகம்!- ஒரு சிறப்பு கண்ணோட்டம்

வடக்கு மக்களுக்கு தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கும் டக்ளஸ்!!

சவூதியில் இறந்த இளைஞனின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவர ஆவன செய்யவும்: பெற்றோர் கோரிக்கை

இலங்கையில் பாதியிலே கல்வியை கைவிடும் சிறார்கள் கணிசமாக உள்ளனர்!- யுனிசெப் அமைப்பு

வாழைச்சேனையில் தமிழ் விவசாயிகள் மீது முஸ்லிம் குண்டர்கள் தாக்குதல்!- 22 பேர் காயம்

அவுஸ்திரேலியா மேலும் 22 இலங்கையர்களை திருப்பி அனுப்பியது!

புத்திஜீவிகளை உருவாக்குவதன் ஊடாகத் தமிழ்த் தேசியத்தை வென்றெடுக்க வேண்டும்: லண்டன் நம்பிக்கை ஒளி நிகழ்வில் செ.சிறீரஞ்சன்

தமிழ்நாடு அகதி முகாமில் இலங்கை தமிழர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

இந்தியாவிடம் இருந்த கச்சதீவை, இலங்கையிடம் ஒப்படைத்து இன்றோடு 39 ஆண்டுகள்!

சிறுபான்மை இனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்: பொதுபல சேனா பகிரங்க எச்சரிக்கை

மேர்வின் சில்வா மற்றும் மகனுக்காக முன்னேஸ்வரம் காளிகோவிலில் சிதறு தேங்காய் உடைத்து மன்றாட்டம்!

இலங்கையின் நிலை குறித்து விமர்சிப்பதைத் தவிர்க்கவும்: கமலேஷ் சர்மா!

பிரித்தானியப் பிரஜை கொலை வழக்கு: சாட்சிகளை மிரட்டுவதாக குற்றச்சாட்டு! வெளிநாட்டு சதி பலிக்காது: கொலைச் சந்தேகநபர்

13வது திருத்தச்சட்டத்தின் திருத்தம்! முஸ்லிம் காங்கிரஸ் வாக்கெடுப்பை புறக்கணிக்கும் !

கடும்போக்குடைய மனவளர்ச்சி குன்றிய சிலரினால் நாட்டை முன்னோக்கி நகர்த்த முடியவில்லை: மங்கள சமரவீர !

பிரித்தானியாவிடம் பிணை அறவிடும் திட்டத்தை ரத்து செய்யுமாறு இலங்கை கோரிக்கை விடுக்கத் தீர்மானம்!


இலங்கை 13வதில் திருத்தத்தை மேற்கொண்டால் பொதுநலவாய மாநாட்டை பகிஷ்கரிக்க இந்தியா உத்தேசம்!


தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆக்கபூர்வமான செயல்பாடு மகிழ்ச்சியளிக்கின்றது!- பிரபா கணேன் எம்.பி.


கனடா வாழவைப்போம் அமைப்பிற்குப் பல்கலைக்கழக மாணவர்கள் நன்றி தெரிவிப்பு

பொலிஸாரின் அசமந்தப் போக்கு - பகிரங்கமாக ஒப்புக் கொண்டார் யாழ்.சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்


ஐ.தே.க.வின் உத்தேச அரசியல் அமைப்பு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவிடம் ஒப்படைப்பு

யாழில் ஒரு குடைக்குள் காதலர்கள்: தடை செய்யுமாறு கோரிக்கை !


நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு ஆதரவு வழங்காத அனைவரும் ஜனநாயக விரோதிகள்: கெஹலிய


அரசாங்கம் பாரிய அரசியல் வடுவை ஏற்படுத்தியுள்ளது: பஸீர் சேகு தாவூத்

பெற்னா தமிழ் விழா 2013ல் “நோ பயர் சோன்” ஆவணப் படக்காட்சி


வடக்கு கிழக்கில் சிங்களவர்கள் வந்தேறு குடிகளே: பா.உறுப்பினர் அரியநேத்திரன்

தலைமையுடன் தொடர்பு கிடைக்கவில்லை! நிர்ப்பந்தத்தினால் ஆதரவாக வாக்களித்தோம்!-முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்


மாகாணசபை தேர்தல்களில் போட்டியிடுவோம்: ரில்வின் சில்வா - ஆளும் கட்சியின் 45 பேருக்கு எதிராக வழக்கு

இலங்கை அரசாங்கம் தமக்கு ஆதரவில்லை!– பொதுபலசேனா


சிங்கள ராவயவிடம் அடிபணிந்தார் ஜனாதிபதி - மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டு வர இணக்கம்

19 வது அரசியல் அமைப்பு நல்லிணக்கத்தை பாதிக்கும்!- கொழும்பு ஆங்கில ஊடகம்


கனடாவில் இந்துக் கோயில் மீது தாக்குதல்! குற்றவாளிகள் இரகசிய கமராவில் பதிவு

அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் யேர்மனியில் மேற்கொண்ட பொய்ப் பரப்புரைக்கு பதிலடி!- யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை


கிளிநொச்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிராம யாத்திரை!

அவுஸ். கடலில் மூழ்கிய படகு குறித்து தகவல்களை அறிய அதிகாரிகள் அசமந்தம்!- மக்கள் குற்றச்சாட்டு


புலிகள் பயன்படுத்திய சொத்துக்களை இராணுவம் கையகப்படுத்தவுள்ளது குறித்து மௌனம் சாதிப்பது ஏன்? மக்கள் கேள்வி

donderdag 27 juni 2013

இவர் தான் கேணல் நகுலன்!-வல்லிபுரத்தார் புலம்புவதேனோ??


வெடிகுண்டு ரிமோட் விமானம் சிக்கியது !

புலிகள் பாவித்த தனித் தீவுக்கு மகிந்தர் இன்று பயணமானார் !

கடலில் விழுந்த ஆயுதக் கண்டேனர்: பெரும் பதற்றத்தில் இலங்கை !


பெண்கள் மீது சிலுமிஷம்: இராணுவத்தினர் மீது பொதுமக்கள் தாக்குதல்:

கோவை விமான நிலையத்திலும் இலங்கை இராணுவத்தை விடவில்லை !

ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிராக குழிபறிக்க முனையும் கோத்தபாய: சிங்கள இணையத்தளம் தகவல் !!

சீனாவுடன் உறவைத் தொடுத்ததும் அ(வன்) செயலன்றோ!

 [ valampurii.com ]

பௌத்த பயங்கரவாதத்தை தோலுரிக்கும் டைம் சஞ்சிகை: பௌத்த தேரரின் படம் முகப்பில் !!

ஆளும் கட்சியுடன் இணைந்திருக்க முடியாதவர்கள் விலகிச் செல்லலாம்!- ஜனாதிபதி - இறுதி முடிவு இன்னும் எடுக்கவில்லை

சர்வதேச உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றும் தமிழீழ அணி

சரத் பொன்சேகாவின் உரிமைகளை வழங்க ஜனாதிபதி ஆலோசனை

முன்னாள் மூத்த புலி போராளி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

நாளை மலரும் தமிழீழத்தில் முஸ்லிம் மக்களின் உரிமைகள்: பிரதமர் உருத்திரகுமாரன் - இம்தியாஸ் ரசீக் கருத்தாடல் !!

ஐதேகவின் புதிய அரசியல் யாப்பு நகல் முஸ்லிம் காங்கிரஸிடம் கையளிப்பு

13வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த இருவர் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கம்

7வருடங்களாக தடுத்து வைத்துள்ள சந்தேகநபர்! விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பிரதம நீதியரசர் உத்தரவு

தென்னாபிரிக்க பிரதியமைச்சர் - சோமவன்ச அமரசிங்க சந்திப்பு - மூங்கிலால் பாதுகாப்பு கடவை!- பிரதேச மக்கள் எதிர்ப்பு

இந்திய அரசின் வீட்டுத்திட்டம் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கா? வீடில்லாதவர்களுக்கா?: மனிதஉரிமை ஆர்வலர் ஆதங்கம்!

ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள்: கண்டியில் ஆச்சரியம்

பொசோன் நாளில் போதையில் நடனமாடிய பௌத்த பிக்குவுக்கு விளக்கமறியல்! வாகன விபத்தில் பிக்கு பலி

ஆசிரியையை தண்டித்த மாகாண உறுப்பினர் பிணையில் விடுதலை! சிதறுதேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்!

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ஈழத்தமிழரின் திரைப்படத்துக்கு உயர்விருது

மஹிந்த ராஜபக்ச நாடகம் ஆடுகிறார்! அவரைப்போல் யாருமே நடிக்க முடியாது!- விக்கிரமபாகு

அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 26 பேர் களுவாஞ்சிகுடி கடற்கரையில் கைது

காலியில் முஸ்லிம்களை அப்புறப்படுத்தும் முயற்சி முறியடிப்பு!- கோத்தபாயவுக்கு தோல்வி

சிங்கள ராவயவின் பாதயாத்திரையை கண்டு மாட்டு இறைச்சியை ஒழித்த முஸ்லிம் வர்த்தகர்கள்- சிங்கள ராவயவிடம் அடிபணிந்தார் ஜனாதிபதி

13வது திருத்தத்திற்கு எதிராக போராட தமிழ் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயார்!- பிள்ளையான்

இலங்கையில் இனவாதம் தோன்ற த.தே.கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரசுமே காரணம்: ஜனாதிபதியின் கண்டுபிடிப்பு

ஜனாதிபதி மகிந்த இன்று தன்சானியா விஜயம்

கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் யாழ்.விஜயத்தை அரசாங்கம் தடுத்து நிறுத்தியது?

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு இடமில்லை! தலைவர் நிமால் தெரிவிப்பு

சட்டவிரோதமாக சுவீடனில் தங்கியுள்ள இலங்கையர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர்

இந்திய- இலங்கை உடன்படிக்கையை திருத்தி அமைக்க இந்தியாவின் அனுமதி அவசியமில்லை

மட். புத்தர்சிலை நிறுவும் முயற்சி! இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய திணைக்களங்களுக்கு அரசாங்கம் கடிதம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் - பிரபா கணேசன் சந்திப்பு

மன்னார் மாவட்ட ஆயரை புதிய பிரபாகரன் என சித்தரிக்கும் பொதுபலசேனா தேரர்!!

நாடாளுமன்றத் தெரிவுக்குழு காலத்தை விரயமாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது- நாட்டை பிளவுபடுத்த வேண்டிய அவசியமில்லை: பிரதமர்

13ம் திருத்தச் சட்டம் குறித்து அரசாங்கம் உரிய நேரத்தில் அறிவிக்கும்: மேர்வின் சில்வா

பாகிஸ்தான் இராணுவத் தளபதி இலங்கை விஜயம்

தொலைபேசியில் காதல் வலைவீசி பெண்களை ஏமாற்றிய நபர் கைது: மட்டக்களப்பில் சம்பவம்

அவுஸ்திரேலிய புதிய பிரதமரானார் மீண்டும் கெவின் ரூட்: வாக்கெடுப்பில் கிலலார்ட் தோல்வி

woensdag 26 juni 2013

சற்று நேரத்துக்கு முன்னர் தமிழினி விடுதலை செய்யப்பட்டார் !


நவனீதம்பிள்ளையை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லத் திட்டம்

யாழ். கைதடி சிறுவர் இல்லத்தில் தப்பியோடிய சிறுமிகளில் ஒருவர் களனியில் மீட்பு

சந்திரிகா - சரத் பொன்சோ கூட்டு அரசியல்!- அரசாங்கத்து​க்கு அதிர்ச்சி வைத்தியம்! ஆளும் கட்சியில் சிலர் கோடிக்கணக்கில் சம்பாதிப்பதாக குற்றச்சாட்டு!

வட மாகாணசபை உருவாக்கும் பிரகடனம்- ஜனாதிபதி இன்று கையொப்பம்? - இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டம்!

ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்!

போதிய வசதியிருந்தும் மக்களுக்கு பயன்படாத பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலை: மக்கள் அவதி (செய்தி ஆய்வு)!

அவுஸ்திரேலிய புதிய பிரதமரானார் மீண்டும் கெவின் ரூட்: வாக்கெடுப்பில் கிலலார்ட் தோல்வி

தற்போதைய அரசை இரண்டாக பிரிக்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா முயற்சி! விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

போதிய வசதியிருந்தும் மக்களுக்கு பயன்படாத பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலை: மக்கள் அவதி (செய்தி ஆய்வு)

அதிகாரப் பகிர்வு என்பது வெளிநாட்டு சிந்தனை எனச் சொல்லி சிங்கள மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்: மனோ கணேசன்

வடமாகாணத் தேர்தல் ஜனநாயக விழுமியங்களோடு நடைபெற மாட்டாது: சுவிஸ் லுசன் துர்க்கை அம்மன் ஆலயத்தினர் உதவி வழங்கும் நிகழ்வில் சி.சிறீதரன் எம்.பி

சாட்சிகளை மிரட்டிய வாஸ் குணவர்த்தன மனைவி - நீதிமன்றில் ஆஜராகப் பணிப்பு!

13வது திருத்த சட்ட மூலத்தினை அகற்றும் நடவடிக்கையை எதிர்க்கிறேன்: முரளிதரன்

வடமாகாண ஆளுநர் சந்திரசிறிக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் மனு உச்ச நீதிமன்றில் விசாரணைக்கு ஏற்பு

கேப்பாபிலவில் தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட காணிகளில் 4 ஆயிரம் இராணுவக் குடும்பங்கள்

'தமிழர் பிரச்சினையில் மாறுபட்ட நிலை எடுக்கிறோமா?'! உ.வாசுகி சொல்கிறார்

 [ விகடன் ]

13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தாமல் இருப்பதால் பாதிப்புக்கள் அதிகம்: தயான் ஜயலதிலக்க- 13ம் திருத்தச் சட்டம் மாற்றம் செய்யக் கூடாது: ஐ.தே.க !

யாழ். கந்தரோடையில் மூவாயிரம் ஆண்டுகள் பழைமையான அம்மிக் கல் கண்டுபிடிப்பு!

கிழக்கு மாகாணசபையை கலைக்க ஆளும் கட்சி ஆலோசனை

கிளிநொச்சியில் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவரைத் தேடி இராணுவத்தினர் அட்டகாசம்! மக்கள் பதற்றம்!

இராணுவ உடைமையாகப் போகும் மாவீரர் துயிலும் இல்லங்கள்!

தமிழர்களின் ரத்தத்தின் மீது நின்று சாக்கடை அரசியல் செய்யும் நாச்சியப்பன்அதிர்வுக்காக வல்லிபுரத்தான்., !


புலிகளை அடைத்து வைத்துள்ள அறையில் அதி நவீன தொலைபேசிகள் !

இலங்கை கொடியை காப்பெட் மாதிரி பாவித்தார்கள் !

ஆபத்தானோர் பட்டியலில் இணைப்பு! பிரித்தானியாவின் நடவடிக்கைக்கு இலங்கை எதிர்ப்பு !

யாழ்.நாவாந்துறையில் வெடிபொருட்கள் மீட்பு! கிழக்கு முஸ்லிம் தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு!! பொலிஸார் சந்தேகம்

ஈ.பி.டி.பியின் காரைநகர் அலுவலகம் மீது தாக்குதல்- சிறிலங்கா சுதந்திரக் கட்சி- ஈபிடிபி: தேர்தல்கால யுத்தம் ஆரம்பம்

ரணில் எழுதிய நூல் குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியமைக்கு ஐ.தே.க எதிர்ப்பு!

தமிழ் தேசிய கூட்டமைப்பு - ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர்கள் சந்தித்து கலந்துரையாடல்

dinsdag 25 juni 2013

புலம்பெயர் தமிழர்களின் பிடியில் இருந்து தமிழ் கூட்டமைப்பு விடுபட வேண்டுமாம்!- ஹக்கீம் கூறுகிறார்

வெலிங்டனில் பயிற்சி பெற்ற இலங்கை இராணுவ அதிகாரிகள் நாடு திரும்பினர்

தமிழ்த் தேசியத்தை அழிப்பதற்கு யாழில் 41வது இலக்கிய மாநாடு

விக்கிரகங்கள் உடைக்கப்பட்ட ஆலயத்தை பார்வையிட்டார் அமெரிக்க தூதரக அதிகாரி

இந்தியாவின் ஒற்றுமைக்கே ஆபத்து நேரிடும்! வைகோ ஆக்ரோசம்!

நிரந்தர நியமனம் பெற்ற வன்னித் தொண்டர் ஆசிரியர்கள் மீண்டும் கலக்கத்தில்!

13ஐ காப்பாற்றுவதற்கு முஸ்லிம் காங்கிரசும் முன்வர வேண்டும்: பிரபா கணேசன் எம்.பி

யாழில் கலாசார சீரழிவை ஏற்படுத்துபவர்கள் தொடர்பில் முறையிட பொலிஸ் நிலையத்தில் தனியான பிரிவு

திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்கு எதிராக, ஜனநாயக போராட்டங்களை நடத்த வவுனியா பிரஜைகள் குழு முடிவு!

சுவிற்சர்லாந்தில் வெளியிடப்படும் "அறப்போர்" ஆவணப்படம்!

கிழக்கு மாகாண அமைச்சரவை விரைவில் மாற்றம்!- பிள்ளையானுக்கு முக்கிய பதவி?

புத்தளம் பிரதேச செயலாளர் மீது பொதுமக்கள் தாக்குதல்

வடமாகாணத்திலும் வெற்றிலையில் ஆளுங்கட்சி போட்டி!- அமைச்சர் டக்ளஸ் அதிர்ச்சி!

கடந்த வாரம் அவுஸ்திரேலிய கடலில் 55 பேருடன் மூழ்கிய படகு முல்லைத்தீவிலிருந்து சென்றதா?

தோல்வியடைந்த நாடுகளின் பட்டியலில் தொடர்ந்தும் இலங்கை

முல்லை. முள்ளியவளையில் இரவு கிராமத்திற்குள் புகுந்த இராணுவ சிப்பாயை மக்கள் நையப்புடைப்பு!

மாகாணசபைத் தேர்தல்: மலையக மக்கள் முன்னணி தனித்து போட்டி

மட்டக்களப்பில் 20.1 வீதம் வறுமை நிலை காணப்படுகிறது: விநாயகமூர்த்தி முரளிதரன்

13ம் திருத்தத்திற்கு அரசாங்கத்தினுள் ஆதரவில்லை: ராஜித!- 13ம் திருத்தம் கட்டாயமாக திருத்தப்படும்: அரசாங்கம்!

நாடுகடத்தப்படுகின்றவர்களுக்கு பாதுகாப்பு உறுதி: ஜீ.எல்.பீரிஸ் !

13வது திருத்தத்தினை பலவீனப்படுத்தும் முயற்சியை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது: சந்திரகாந்தன்!

வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவேன்: கே.பி சூசகமாகத் தெரிவிப்பு

மட்டு.வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன பிரதிநிதிகளை அமெரிக்க அதிகாரி சந்திப்பு

யாழ். வர்த்தகர்களிடம் தொலைபேசியில் கப்பம் கோரும் சம்பவங்கள் குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு

வாஸ் குணவர்தனவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

கொள்ளைக் கூட்டமொன்றைச் சேர்ந்த இராணுவ உத்தியோகத்தர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு- போலி வீசா தயாரித்த இருவர் கைது

உதய கம்மன்பிலவை அமைச்சர் ராஜித்த அட்டை என்கிறார்

களுத்துறையி​ல் முஸ்லிம்களை வம்புக்கிழு​த்த பொதுபலசேனா!- பொதுமக்கள் திரண்டுவர தப்பியோட்ட​ம்

ஆளும் கட்சிக்கு வடக்கில் ஆதரவில்லை!– வாசுதேவ நாணயக்கார

மஹிந்தவும், ஒபாமாவும் சமகாலத்தில் தான்சானியா பயணம்!- சந்திப்புக்கு வாய்ப்புண்டா?

சண்டேலீடர் பத்திரிகையை ஒழிப்பதற்கு பில்லிசூனியம் மேற்கொள்ளும் முயற்சியில் மேர்வின் சில்வா

தென்னாபிரிக்க அமைச்சர் இப்ராஹிம் குழுவுடன் ததேகூட்டமைப்பு பிரதிநிதிகள் சந்தித்து பேச்சு!

ஆசிரியை தண்டிக்கப்பட்டது தொடர்பில் சாட்சிகளை கலைக்க முயற்சி: கல்விசார் உத்தியோகத்தர் சங்கம்
[ திங்கட்கிழமை, 24 யூன் 2013, 06:51.50 PM GMT ]
வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஆனந்த சரத்குமாரவினால், நவகத்தேகம நவோதயா பாடசாலையின் ஆசிரியை முழங்காலிட வைக்கப்பட்டது தொடர்பான சாட்சிகளை மாற்றம் செய்வதற்கு மாகாண கல்வி அதிகாரிகள் முயற்சித்து வருவதாக கல்விசார் உத்தியோகஸ்தர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
கடந்த 17ம் திகதி புத்தளம் வலயக்கல்வி பணிப்பாளர் குறித்த பாடசாலைக்கு சென்று சம்பவத்தை நேரில் கண்ட பிரதி அதிபர் உட்பட மூன்று ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்ததாக சங்கத்தின் பொதுச் செயலாளர் வசந்த தர்மசிறி குருநாகலில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக புத்தளம் வலயக்கல்வி பணிப்பாளர் காமினி பண்டாரவிடம் வினவிய போது அந்த குற்றச்சாட்டை மறுத்த அவர், பாடசாலையில் ஏற்பட்டிருந்த குழப்ப நிலையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் நோக்கிலேயே அங்கு சென்றதாக தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இன்று குருநாகலில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், கலந்து கொண்டு பாதிப்படைந்த ஆசிரியை கருத்து தெரிவிக்கையில், தான் முழங்காலிட வைக்கபட்ட சம்பவத்தை அடுத்து, ஆனமடுவ ரத்தினபால வித்தியாலயத்திற்கு மாறுதல் ஒன்றை வழங்குமாறு கோரியுள்ளதாக குறிப்பிட்டார்.
தனது இந்த கோரிக்கை கல்வி அதிகாரியினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார். இருப்பினும், தமக்கு மாறுதலாக வழங்கப்பட்ட பாடசாலை, தன்னை துன்புறுத்திய மாகாணசபை உறுப்பினரின் இல்லத்திற்கு அருகாமையில் இருப்பது தமக்கு புதிய பிரச்சனையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதன் காரணமாக தற்போதைய பிரச்சனையை விளங்கப்படுத்தி கலகமுவ யூ.பி. வன்னிநாயக்க தேசிய பாடசாலைக்கு மாற்றம் தரும்படி வேண்டியிருப்பதாக தெரிவித்தார். இதேவேளை, அவரது கோரிக்கைக்கமைய இடமாற்றம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வலய கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.
இதனிடையே, ஆசிரியை தண்டிக்கப்பட்ட விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாத்தாண்டிய பிரதேச பாடசாலைகளின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் நகர மத்தியில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, எதிர்வரும் வட மேல் மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் கல்வி அறிவற்றவர்களுக்கு வேட்பு வழங்கப்படக் கூடாது எனவும் கோரிக்கை ஆர்ப்பாட்டக்காரர்களினால் விடுக்கப்பட்டது.
தென்னாபிரிக்க அமைச்சர் இப்ராஹிம் குழுவுடன் ததேகூட்டமைப்பு பிரதிநிதிகள் சந்தித்து பேச்சு!
[ செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 12:47.20 AM GMT ]
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக தென்னாபிரிக்கா தனது அனுபவங்களை இலங்கையின் இரு தரப்புகளுடன் பகிர்ந்து கொள்ளும் முயற்சியில் ஒரு பகுதியாக தென்னாபிரிக்க துணை வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் குழுவினர் இலங்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்துள்ளனர்.
இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், பொன். செல்வராசா, ஏ.விநாயகமூர்த்தி மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவர்கள் தெரிவிக்கையில்,
தென்னாபிரிக்க குழுவினருடன் எமது கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் சந்தித்து நீண்டநேரமாக பலவிடயங்களை பேசியிருந்தனர்.
அவர்கள் இலங்கையிலுள்ள தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண தங்களுடைய அனுபவங்களின் அடிப்படையில், அதாவது தங்களுடைய நாட்டில் நீண்டகாலமாக நடைபெற்ற இனமோதல்கள் தொடர்பாக  அதைத் தீர்த்து வைப்பதற்கான முயற்சிகளில் தங்களுடைய அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டார்கள்.
இவர்கள் இலங்கை அரசாங்கத்துடனும் பேசுவார்கள். அதன்பின்னர் தங்களுடைய முயற்சிகள் சம்பந்தமாக சில முடிவுகளை எடுத்து தொடர்வார்கள் என நம்புகின்றோம்.
எந்தளவுக்கு இலங்கை அரசாங்கம் இதில் விசுவாசமாக செயற்படும் என்ற கேள்வி எழுகிறது. ஆனால் அரசாங்கம் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டுமென்று விசுவாசமாக செயற்படுமாக இருந்தால் அந்த முன்னெடுப்புக்களை முறையாக வழிநடத்துவதற்கு அவர்களிடம் போதியளவு அனுபவங்கள் திறமை உள்ளன என்று நாங்கள் நம்புகின்றோம்.
அரசாங்கம் நியாயமான ஒரு தீர்வைக்காண வேண்டுமென்று அவர்களுடன் சேர்ந்து பேசி ஒரு நல்ல முடிவைக் காண சம்மதிக்காவிட்டால் அது கைகூடுவது சந்தேகமாக இருக்கலாம். ஆனால்  இது விடயத்தில் இலங்கை அரசாங்கம் இப்பிரச்சினையில் மாற்றத்தைக் காணவேண்டிய தேவைப்பாடு இலங்கை அரசாங்கத்திற்கு உண்டு.
உள்நாட்டில் பிரச்சினைக்கு ஒரு தீர்வு வருமென்று நாங்கள் நம்பவில்லை. அப்படியிருந்தால் நாங்கள் வெளிநாடுகளுக்குச் சென்றிருக்க வேண்டியேற்பட்டிருக்காது.
13வது திருத்தம் தொடர்பாக அமைக்கப்பட்ட தெரிவுக்கழுவில் பங்குபற்றுவது பற்றி விரைவில் நாம் கூடி ஆராயவுள்ளோம். தெரிவுக்குழுவின் ஊடாக நியாயமான, நிரந்தரமான, தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதான ஒரு தீர்வு கிடைக்கும் என நாங்கள் நம்பவில்லை.
இருந்தபோதிலும் இந்த தெரிவுக்குழு சம்பந்தமாக ஒரு முடிவை நாங்கள் விரைவில் அறிவிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

இனத்துவேசத்தை கக்கும் அதிர்வுக்கு கொக்குவில் சம்பவம் தெரியாதோ!!

5 மாதக் குழந்தையை கற்பழித்த சிங்களக் காடையர்கள் !

வெலிங்டன் இராணுவ பயிற்சி முகாமில் இருந்து இலங்கை இராணுவ வீரர்கள் வெளியேற்றம்!

சரத் பொன்சேகாவிற்கு மீண்டும் அழைப்பாணை

மாகாணசபை முறையை மாற்ற இடமளிக்கப் போவதில்லை! அமைச்சர்கள் சிலர் சூளுரை!

இந்தியாவின் சிறப்புத் தூதுவர் நியமனத்தை இலங்கை நிராகரித்தது!