தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 25 juni 2013

இனத்துவேசத்தை கக்கும் அதிர்வுக்கு கொக்குவில் சம்பவம் தெரியாதோ!!

5 மாதக் குழந்தையை கற்பழித்த சிங்களக் காடையர்கள் !
25 June, 2013 by admin
சிறுமியைக் கற்பழித்தார்கள், வயதான பெண்களை கற்பழித்தார்கள், பருவப் பெண்களையும் கற்பழித்தார்கள். ஆனால் தற்போது எல்லாம் குழந்தைகளைக் கூட இந்தக் காகம் கொடூரர்கள் விட்டுவைக்கவில்லை. கடந்த சனிக்கிழமை, சிங்கள இனத்தவர் செறிந்து வாழும் மருதானையில், வீதி ஒன்றில் ஒரு 5 மாதக் குழந்தை ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளது. இப் பெண் குழந்தையை மீட்ட பொலிசார் அருகில் உள்ள வைத்தியசாலையில் அவரை அனுமதித்துள்ளார்கள். வைத்தியசாலையில் இக் குழந்தை உயிருக்குப் போராடி வருகிறது. அவசர சத்திர சிகிச்சை ஒன்றை மேற்கொண்ட மருத்துவர், அதிர்சி தெரிவித்துள்ளார். காரணம் இக் குழந்தையின் பிறப்பு உறுப்பில் பாரிய பொருள் ஒன்றை யாரோ செலுத்தியுள்ளார்கள் என்பதே வைத்தியரின் அறிக்கை ஆகும். எனவே இக் குழந்தை கற்பழிக்கப்பட்டுள்ளார் என வைத்தியர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். 

குறிப்பிட்ட 5 மாதக் குழந்தை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள். கொழும்பை அடுத்துள்ள மருதானை என்னும் பகுதியில் சிங்களவர்களே செறிந்து வாழ்ந்து வருகின்றார்கள். இப்படியானதொரு பிரதேசத்திலேயே மேற்குறிப்பிட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது, குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

Geen opmerkingen:

Een reactie posten