இலங்கையின் முன்னாள் தேசிய பாதுகாப்பு தகவல் மையத்தின் பணிப்பாளரும் அவுஸ்திரேலியாவுக்கான உதவி உயர்ஸ்தானிகருமான லக்ஷ்மன் ஹூலுகல்ல திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இருதய வலி காரணமாகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பின் முன்னணி வர்த்தகத்துறை பெண்ணான சுதர்மா நெத்திகுமாரவுடன் கொண்டிந்த சர்ச்சைக்குரிய தொடர்புகளை அடுத்து, அவர் இரண்டு தடவைகள் தற்கொலைக்கு முயற்சித்து காப்பாற்றப்பட்டார்.
இதனையடுத்து ஹூலுகல்ல அவுஸ்திரேலியாவுக்கு உதவி உயர்ஸ்தானிகராக அண்மையில் நியமனம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJTZKUjw6.html

Geen opmerkingen:
Een reactie posten