[ வியாழக்கிழமை, 04 செப்ரெம்பர் 2014, 07:05.42 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர அரசாங்கத்தில் இணைய போவதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் அவருடன் பேசும் போதே ரணில் இதனை கூறியுள்ளார்.
சஜித் பிரேமதாசவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியை வழங்கினாலும் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், புதிய அமைச்சரவைக்கான அமைச்சர்களை தானே பெயரிட உள்ளதாகவும் இதனால் அவசரப்பட்டு தீர்மானங்கள் எதனையும் எடுக்க வேண்டாம் என்றும் ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTYKUjo5.html
அழுத்தம் கொடுத்து செய்தியை நிறுத்திய ஜனாதிபதி செயலகம்
[ வியாழக்கிழமை, 04 செப்ரெம்பர் 2014, 07:14.16 AM GMT ]
ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகள் சகல தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் கடும் அழுத்தங்களை கொடுத்து அந்த செய்தியை நிறுத்தியுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதேச சபை உறுப்பினரின் வன்முறையான செயல் அடங்கிய செய்தி மக்களுக்கு சென்றால் அரசாங்கத்திற்கு கிடைக்கும் வாக்குகள் குறையக் கூடும் என அரசாங்கம் கருதியுள்ளது.
சட்டத்தையும், ஜனநாயகத்தையும் நிலைநாட்டுவதற்கு பதிலாக அரசாங்கம் அதனை அழிப்பதற்கான தெரிவை மேற்கொண்டு அழுத்தங்களை கொடுத்து செய்தியை தணிக்கை செய்துள்ளது.
ராஜபக்ஷ ஆட்சியில் ஊடக சுதந்திரம் இல்லை என்பது இந்த சம்பவம் எடுத்துக்காட்டியுள்ளது.
அரசாங்கத்திற்கு ஏற்ற வகையில் ஊடகங்களை இயங்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலாகும்.
இது மிகவும் ஆபத்தான நிலைமை என அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTYKUjo6.html
Geen opmerkingen:
Een reactie posten