இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தமிழர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகிற்குமே ஆபத்தின் வடிவம். இவருக்கு மோடி அரசு விரைவில் புள்ளி வைக்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழர்கள் பிரச்சினையை மேற்குலகு மற்றும் இந்தியா தீர்க்க வேண்டிய கட்டாயத் தேவை உள்ளது. அது மட்டுமல்லாது ஈழத் தமிழர் பேச்சில் மூன்றாந்தரப்பு மத்தியஸ்தம் மிக மிக முக்கியம் என லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்டமேசையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten