[ வியாழக்கிழமை, 11 செப்ரெம்பர் 2014, 11:30.58 AM GMT ]
கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் கிரான்குளம் வாசியான கந்தையா ஜெகதீஸ்வரன் என்பவராவார்.
நேற்று புதன்கிழமை இவர் கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
1989 ஆம் ஆண்டு இவர் பொலிஸ் சேவையில் இணைந்து கொள்வதற்கு முன்னர் பல வருடங்கள் எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தில் இணைந்திருந்தார் என்றும் பல குற்றச் செயல்களோடு சம்பந்தப்பட்டிருப்பதான தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறியிருந்தனர்.
இவரது மகனும் எல்.ரீ.ரீ.ஈ. இயக்கப் போராளியாக இருந்து மரணித்துள்ளார் என்ற தகவலின் பின்னணியிலும் விசாரணைகள் இடம்பெறுவதாகப் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmsyJSVKUguz.html
உண்மையில் அரசாங்கமே பல்கலைக்கழக மாணவர்களுக்கு பகிடிவதையை கொடுப்பதாகவும் பல்கலைக்கழகத்திற்குள் பிரவேசிக்கும் முன்னரே அதனை செய்வதாகவும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் நஜித் இந்திக்க தெரிவித்துள்ளார்.
நேற்று புதன்கிழமை இவர் கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
1989 ஆம் ஆண்டு இவர் பொலிஸ் சேவையில் இணைந்து கொள்வதற்கு முன்னர் பல வருடங்கள் எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தில் இணைந்திருந்தார் என்றும் பல குற்றச் செயல்களோடு சம்பந்தப்பட்டிருப்பதான தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறியிருந்தனர்.
இவரது மகனும் எல்.ரீ.ரீ.ஈ. இயக்கப் போராளியாக இருந்து மரணித்துள்ளார் என்ற தகவலின் பின்னணியிலும் விசாரணைகள் இடம்பெறுவதாகப் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmsyJSVKUguz.html
அரசாங்கமே உண்மையாக பகிடிவதையை செய்கிறது: அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
[ வியாழக்கிழமை, 11 செப்ரெம்பர் 2014, 11:43.18 AM GMT ]
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் வழங்கும் பகிடிவதைகளால் மாணவர்கள் உயிரிழந்தும் அங்கவீனமடைந்தும் உள்ளனர்.
தலைமைத்துவ பயிற்சி என்ற பெயரில் 2011 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.
உலகில் எந்த வளர்ச்சியடைந்த நாடும் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சிகளை வழங்கி அவர்களை இராணுவ முகாம்களில் அடைப்பதில்லை.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் தலைமைத்துவ பயிற்சிகளை வழங்க முடியும் என்ற நம்பிக்கை உலகில் எந்த நாட்டிலும் இல்லை. எனினும் இலங்கையில் இது நடைமுறையில் உள்ளது.
மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சிகளை ஆரம்பித்து 4 வருடங்கள் கடந்து விட்டது. பலர் இதனை நியாயப்படுத்துகின்றனர்.
இலங்கையில் ஜனநாயகத்தை பற்றி பேசும் அரசியல் கட்சிகள், அமைப்புகள், நபர்கள் கூட பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் இராணுவப் பயிற்சிகள் குறித்து பேசுவதை நிறுத்தி விட்டனர்.
அரசாங்கம் தனது அரசியல் சவால்களில் வெல்வதற்காக மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சிகளை வழங்குகிறது.
கல்வியை வர்த்தக பண்டமாக மாற்றும் வேலைத்திட்டமே அரசாங்கத்திற்கு இருக்கும் சவால்.
2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர், கல்வியமைச்சர்களாக நியமிக்கப்பட்ட பந்துல குணவர்தன, எஸ்.பி. திஸாநாயக்க போன்றவர்கள் கல்வியை வர்த்தக பொருளாக்கும் வேலைத்திட்டத்தை உடனடியாக ஆரம்பித்தனர்.
இந்த அமைச்சர்கள் இதற்கான வேலைத்திட்டங்களில் நேரடியாக ஈடுபட்டதுடன் அதற்கான கொள்கைகளை வகுக்க ஆரம்பித்தனர். இதனை எதிர்க்கும் சக்திகளுக்கு எதிராக உத்தியோகபூர்வ அறிக்கைகளை வெளியிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் நஜித் இந்திக்க குறிப்பிட்டுள்ளார்.
தலைமைத்துவ பயிற்சியில் இனவாத மோதல்- மாதுரு ஓயா இராணுவ முகாமில் சம்பவம்
தலைமைத்துவ பயிற்சி என்ற பெயரில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பலவந்தமாக வழங்கப்படும் இராணுவப் பயிற்சியின் போது ஏற்பட்ட மோதல் இனவாத மோதலாக மாறியதாக தெரியவருகிறது.
பல்கலைக்கழக மாணவிகளில் ஒரு பகுதியினருக்கு பயிற்சிகள் வழங்கப்படும் மாதுரு ஓயா இராணுவ முகாமில் இந்த சம்பவம் நேற்று மாலை 6.30 அளவில் இடம்பெற்றுள்ளது.
குளிப்பதற்கான தண்ணீர் பற்றாகுறையால் இந்த பிரச்சினை ஏற்பட்ட போதிலும் இந்த மோதல் உருவாக்கப்பட்ட மோதல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை பயிற்சிகள் வழங்கப்படும் மாதுரு ஓயா இராணுவ முகாமில் போதிய வசதிகள் இல்லை என மாணவிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தண்ணீர் தட்டுப்பாடு, சுகாதார வசதிகள் போன்றரவை இல்லாதது பாரதூரமான பிரச்சினையாக இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
முகாமில் 500 மாணவிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களில் 200 சிங்கள மாணவிகளும் 150 தமிழ் மாணவிகளும் உள்ளனர்.
மாணவர்கள் இனவாரியாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு தங்குமிடங்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் இனவாதத்தை தூண்டும் வகையில் இராணுவத்தினர் தலையிட்டு பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக தெரியவருகிறது.
எவ்வாறாயினும், இந்த பலவந்தமான இராணுவப் பயிற்சியின் மூலம் மிகப் பயங்கரவமான முறையில் இனவாதம் பரப்படுவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கூறியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJSVKUgu0.html
பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சொன்னதை விக்கியிடம் சொன்னேனே தவிர, இதில் எனக்கு விசேட அக்கறை எதுவுமில்லை என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

கோத்தா கூறியதை விக்கியிடம் சொன்னேனே தவிர விசேட அக்கறையில்லை: மனோ கணேசன்
[ வியாழக்கிழமை, 11 செப்ரெம்பர் 2014, 11:51.35 AM GMT ]
இது தொடர்பில் மேலும் கருத்து கூறிய மனோ கணேசன்,
என் தாயாரின் மரண சடங்கில் கலந்து கொள்ள எனது இல்லத்துக்கு வந்த பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, சி.வீ. விக்னேஸ்வரனுடன் எனக்கு இருப்பதாக அவர் நினைக்கும் நட்பை பயன்படுத்தி தனக்கும், வடமாகாண முதல்வருக்கும் இடையில் ஒரு சந்திப்பை ஏற்படுத்தி தரும்படி கேட்டுக்கொண்டார்.
இந்த சந்திப்புக்காக விக்கியின் யாழ்ப்பாண வீட்டுக்கோ அல்லது எனது கொழும்பு வீட்டுக்கோ வரவும் தயார் என்றும் கூறினார்.
என்னிடம் கோத்தபாய கூறியதை நான் விக்னேஸ்வரனிடம் தெரிவித்தேன். இதற்கு பிறகு பேசுவதா, இல்லையா என்பதை பற்றி அவர்கள் இருவரும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். இதில் இதைவிட தலையிட எனக்கு ஆர்வமும் இல்லை. நேரமும் இல்லை
கடந்த காலங்களில் அரசுக்கும், கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை பார்க்கும்போது, இத்தகைய கலந்துரையாடல்கள் எவ்வளவு தூரம் பயனளிக்கும் என்பது பற்றி நியாயமான சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது.
ஆனாலும் நடைமுறை நிர்வாக பிரச்சினைகள் பற்றி பேசலாம் என விக்னேஸ்வரன் நினைத்தால் அது நடக்கட்டும். இதுபற்றி தனது தலைவர் சம்பந்தனிடம் கலந்து பேசிவிட்டு எனக்கு பதில் கூறுவதாகத்தான் அவர் என்னிடம் கூறியிருந்தார். இந்த நிமிடம் வரை எனக்கு அவர் இதுபற்றி எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை.
என் இல்லத்தில் நடைபெற்ற கோத்தபாயவுடனான கலந்துரையாடலின் போது என்னுடன் ஐதேகவின் யோகராஜன் எம்பியும், ஹெல உருமய கட்சியின் மேல் மாகாண சபை அமைச்சர் உதய கம்மன்பிலவும், இந்திய தூதரகத்தின் ஒரு செயலாளரும் இருந்தார்கள். இதையும் நான் விக்னேஸ்வரனிடம் சொன்னேன்.
இத்தகைய உத்தேச கலந்துரையாடலில் நான் ஏற்பாட்டாளராக செயற்பட உத்தேசித்துள்ளேனா என்ற கேள்வியை உள்நாட்டில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பலர் என்னிடம் கேட்க தொடங்கியுள்ளார்கள்.
ஒரு புறம் பேச விருப்பம் தெரிவித்து கோத்தபாய கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், மறுபுறம் கூட்டமைப்பு அரசுடன் நடத்த உத்தேசித்துள்ள பேச்சுவார்த்தைகளுக்கு புறம்பாக, விக்னேஸ்வரன் கோத்தபாயவுடன் கலந்துரையாட வேண்டுமா என்பதை கூட்டமைப்பு தலைமைதான் தீர்மானிக்க வேண்டும்.
இந்நிலையில் இத்தகைய ஒரு பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் வகிக்கவோ, ஏற்பாட்டாளராக பரஸ்பர அழைப்பு விடுக்கவோ எனக்கு விசேட ஆர்வம் எதுவும் கிடையாது.
வழமையாக பேசும் தரப்புகள் தத்தம் காரணங்கள் காரணமாக பேச்சுக்களில் இருந்து விலகி கொள்ளும் போது, கடைசியில் விமர்சனத்துக்கு உள்ளாவது மத்தியஸ்தம் வகித்த ஏற்பாட்டாளர்தான் என்பது வரலாறு.
எனவே பேசுவதா, இல்லையா என்பதை பற்றி அவர்கள் இருவரும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். இதில் இதைவிட தலையிட எனக்கு ஆர்வமும் இல்லை. எனக்கு இருக்கும் பணிகளின் மத்தியில் இதற்கு எனக்கு நேரமும் இல்லை என குறிப்பிட்டார்.

Geen opmerkingen:
Een reactie posten