இலங்கையில் மனித உரிமைமீறல்கள் தொடர்பில் அவுஸ்திரேலியா கடுமையான நிலைப்பாட்டை மேற்கொள்ளவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அவுஸ்திரேலிய தொழில்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
அவுஸ்திரேலிய புலனாய்வு பிரிவினரின் அறிக்கையின்படி இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் சிரேஸ்ட அதிகாரிகளே அவுஸ்திரேலியாவுக்கு அடைக்கலம் கோருவோரே படகுகள் மூலம் அனுப்பும் விடயத்தில் சம்பந்தப்பட்டுள்ளமையையும் தொழில்கட்சியினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten