அத்துடன், விக்கி- ரணில் என்பது தனிப்பட்ட குரோதம். பாதிப்பிற்கு உள்ளாவது வாக்களித்த வட மாகாண மக்களே.
சம்பந்தர்-கஜேந்திரகுமார் விவகாரத்தில் பகிரங்கப்படுத்தப்படாத சம்பவங்கள் பல புதைந்து போயுள்ளன என கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் ஆய்வாளர் சுரேஸ் தர்மா தெரிவித்ததுடன், இதுவரை வெளிவராத பல உண்மைகளை நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmtyETbSUks6D.html
Geen opmerkingen:
Een reactie posten