[ செவ்வாய்க்கிழமை, 07 ஏப்ரல் 2015, 03:29.18 AM GMT ]
சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வந்து அரசியலில் ஈடுபட்டார் என்ற காரணத்துக்காக அவரை நாடு கடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
எனினும் நீதிமன்றம் அவருக்கான நீதிப்பாதுகாப்பை வழங்கியுள்ளது.
இந்தநிலையில் கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி இரவு 10 மணி;க்கு ஒளிபரப்புவதற்காக குமார் குணரட்ணத்தின் செவ்வியை ஐடிஎன் முன்கூட்டியே பதிவு செய்தது.
எனினும் இரவு 7 மணியளவில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு காரணமாக ஐடிஎன் நிறுவன சட்டஆலோசகர்களின் பரிந்துரையே என்று அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியிருந்தது.
நிகழ்ச்சி தற்காலிகமாக தடை செய்யப்பட்டதே தவிர நிறுத்தப்படவில்லை என்று அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், இதற்கு வெளியில் இருந்து பிரயோகிக்கப்பட்ட அரசியல் அழுத்தமே காரணம் என்று முன்னிலை சோசலிஸக்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyETbSUks6F.html
யேமனில் நிர்க்கதியான 40 இலங்கையர்கள் ஜி பூட்டியில் தஞ்சம்
[ செவ்வாய்க்கிழமை, 07 ஏப்ரல் 2015, 04:39.05 AM GMT ]
சீன கப்பலொன்றின் மூலம் ஜி பூட்டி இராஜியத்தை இலங்கைப் பணியாளர்கள் இன்று காலை 6 மணியளவில் பாதுகாப்பாக சென்றடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பருத்தித்துறை இராணுவ முகாமில் சேவை புரிந்த இராணுவ வீரர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குறித்த இலங்கையர்களை ஜி பூட்டி இராஜியத்திலிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை குறித்த கப்பலில் இலங்கையர்களுடன், 25 சீன பிரஜைகளும் யேமனின் கோடேடா துறைமுகத்தில் இருந்து ஜி பூட்டிக்கு சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை
[ செவ்வாய்க்கிழமை, 07 ஏப்ரல் 2015, 05:27.17 AM GMT ]
உயிரிழந்தவர் 27 வயதுடைய பதுளை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு விரும்பமென்றால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து தலை குனிந்து செயற்படமுடியும், அவ்வாறு செயற்பட முடியாவிட்டால் வெளியேறவும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
17வது கெமுனு படையணியில் சேவை செய்தவரே இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இராணுவ வீரர் தற்கொலை செய்துகொண்டற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மகிந்த தலை குனிந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் செயற்பட முடியாவிட்டால் வெளியேறவும்: சந்திக்ரிகா
[ செவ்வாய்க்கிழமை, 07 ஏப்ரல் 2015, 04:58.39 AM GMT ]
கம்பஹா மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்பாட்டாளர்களை அழைத்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரதேச சபை, நகர சபை உறுப்பினர்களை அழைத்து கொண்டு செயற்பட்டாலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை அசைக்க முடியாது.
மகிந்தவிற்கு விருப்பமென்றால் அமைதியாக தலை குனிந்து தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் செயற்பட முடியும் அதற்கான சந்தர்பத்தையும் வழங்க முடியும்.
மகிந்தவிற்கு அவ்வாறு செயற்பட முடியாதென்றால் உடனடியாக கட்சியை விட்டு வெளியேறவும் என மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyETbSUks6J.html
Geen opmerkingen:
Een reactie posten