தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 13 april 2015

இறுதியுத்தம் முடிந்தும் ஆயிரம் அடிக்குமேல் பறப்பில் இந்திய "ரோ" விமானங்கள்! வியப்பூட்டும் உண்மைகள்!



இலங்கை தொடர்பான சகல ஆதாரங்களும் ஐ.நா அதிகாரிகளிடம் உள்ளதாகவும் அதை விட முக்கிய ஆதாரமொன்று இந்தியவின் உளவு நிறுவனமான ரோவிடம் இருப்பதாக சிரேஸ்ட அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
அண்மைய நாட்களில் இலங்கையில் பல சந்திப்புக்களில் ஈடுபட்டுள்ள ஐ.நா அதிகாரிகளிடம் இலங்கை தொடர்பான ஆதாரம் எப்படி கிடைத்தது.?
மேலும் இந்திய உளவு நிறுவனம் ரோ முக்கிய தகவல்களை திரட்டியது எப்போது..? போன்று வெளிவராத பல உண்மைளை லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்டமேசையில் வெளிப்படுத்துகிறார் எம்.எம்.நிலாம்டீன்.
http://www.tamilwin.com/show-RUmtyESXSUkw5E.html

Geen opmerkingen:

Een reactie posten