வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் பலத்தை உடைப்பதில் அதி தீவிரத்துடன் தென்னிலங்கை அரசு செயற்படுகின்றமை தொடர்பான முக்கிய ஆதாரங்கள் வெளியாகி உள்ளன.
2009 ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்ட மௌனிப்பிற்குப் பின்னர் பெரும் சவாலாக உள்ள புலம் பெயர் தமிழர் அமைப்புக்களை உடைப்பதில் தென்னிலங்கை அரசின் சூழ்ச்சிகள் எவை?
எதிர்கால சிக்கல்கள் என்ன என்பது தொடர்பான ஆதாரங்களுடன் லங்காசிறி வானொலியின் இவ்வார சிறப்பு அரசியற் களம் வட்டமேசையில் பிரதம செய்தியாசிரியர்களான ஜித்தன், தமிழரசு.
Geen opmerkingen:
Een reactie posten