மத்திய தரைக்கடல் புலம்பெயர்வோரின் மரணத்திற்கு பிரித்தானிய அரசாங்கம் தான் காரணம் என எதிர்க்கட்சி தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ED Miliband நேற்று தனது உரையில் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனை எதிர்த்து குற்றம் சுமத்தி பேசியுள்ளார்.
Mr Edmilband பிரித்தானிய அரசாங்கத்தை மத்திய தரைக்கடல் புலம்பெயர்வோரின் மரணத்திற்கு காரணமாக குற்றம் சுமத்தியுள்ளார்.
Mr Edmilband மத்திய தரைக்கடல் புலம் பெயர்வோரின் மரணங்களை பிரித்தானிய அரசாங்கம் பெரிதும் தவிர்த்திருக்க கூடிய சூழ்நிலையில் இருந்தும் கூட, சரியான வகையில் திட்டமிட செய்யாத படியால் இந்த மத்திய புலம் பெயர்வோர் மரணித்துள்ளனர்.
வெளிநாட்டு கொள்கை என்பது பொது தேர்தலுக்கு ஒரு 13 நாட்களுக்கு முன்பாக கண்டுபிடிக்கப்படும் ஒரு கொள்ளை அல்லவே அல்ல.
Mr Edmilband அவர்கள் டேவிட் கேமரூனை வசை பாடுகையில் இளைய சமூதாயத்தின் இழப்பிற்கு அவர் நிச்சயம் பதில் கூறியே ஆகவேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆனால் டேவிட் கேமரூன் Mr Edmilbandயின் குற்றச்சாட்டை மறுத்து பேசுகையில், மத்திய தரைக்கடல் புலம்பெயர்வோரின் மரணங்களுக்கு குற்றவாளிகளின் கூட்டங்களும், தீவிரவாதிகளின் கூட்டங்களே காரணமே ஒழிய பிரிட்டிஷ் அரசாங்கம் எவ்விதத்திலும் பொறுப்பாளிகள் அல்ல என சாடினார்.
பிரிட்டிஷ் வெளியுறவு செயலர் வில்லியம் ஹக்குவே தனது உரையில் கூறுகையில், வெளியுறவு கொள்கையை பொது தேர்தலுக்கு 13 நாட்களுக்கு முன்னதாக கண்டுபிடித்து அதை கடைப்பிடிப்பது என்பது இயலாத ஒன்றாகும் என்று கூறியுள்ளார்.
ஆயினும் Mr Edmilband பிரித்தானிய வெளியுறவு கொள்கைகளை சுட்டிக்காட்டி தனது தொலைக்காட்சி உரையாடலில், தான் ஒரு கடினமன தலைவரகாவும்,பிரதமராகவும் தனது வெளிநாட்டு கொள்கைகளை பின்பற்ற விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
வாசகர்களின் மத்தியில், வாலிபருக்கும் பொது தேர்தலில் வெளிநாட்டு கொள்கை என்பது ஒரு பெரிய பிரச்சனையாக, சாதாரண ஓட்டளிக்கும் மக்களுக்கு தோன்றவிட்டாலும் , ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வெளியுறவு கொள்கை என்பது மிகவும் முக்கியமான ஒரு கொள்கை ஆகும்.
இதை குறித்தே நாம் விவாதித்து நேர்த்தியாக வெளியுறவு கொள்கைகளை கடைபிடிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.
|
Geen opmerkingen:
Een reactie posten