தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 29 april 2015

ஐ.நா விசாரணை அறிக்கையில் ஆச்சரியங்கள் இருக்கும்?: எரிக் சொல்ஹெய்மிடம் ஹுசைன் தெரிவிப்பு !



இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கையானது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியிடப்படுமென ஐ.நா மனித உரிமை அல் ஹுசைன் ஆணையாளர், எரிக் சொல்ஹெய்மிடம் உறுதியளித்துள்ளார்.
அவ்வாறு வெளியிடப்படும் அறிக்கையானது ஆச்சரியம் மிக்கதாக அமையுமென ஐ.நா மனித உரிமை ஆணையாளர்  தெரிவித்ததாக,  இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 
எனினும், குறித்த பதிவில் வேறு விபரங்கள் எதையும் எரிக் சொல்ஹெய்ம் வெளியிடவில்லை.

Geen opmerkingen:

Een reactie posten