தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 11 mei 2013

சிரியா ராணுவத்தால் கொடூரமாக சித்திரவதை செய்யப்படும் பெண்! (வீடியோ இணைப்பு)

உலகின் கொடிய இராணுவங்களில் ஒன்றான சிரியா ராணுவத்தால் சித்திரவதை செய்யப்படும் பெண்ணையே நீங்கள் பார்க்கின்றீர்கள்.

சிரியாவில் உள்ள அப்பாவி மக்களை கைது செய்து சிறையில் அடைத்து சித்திரவதை செய்து கொண்டு இருக்கிறது ராணுவம்.

இதில் பெண்களையும் விட்டு வைக்க வில்லை.

உனக்கு சுதந்திரம் வேண்டுமா??

நீ கேட்ட சுதந்திரம் இது தான் அனுபவித்துகொள் என்று சொல்லி சித்திரவதை செய்யும் காட்சியே இது…

உலக மனித உரிமை அமைப்புக்களே இன்னும் ஏன் மௌனம்?


11 May 2013
http://lankaroad.com/index.php?subaction=showfull&id=1368259830&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten