டக்ளஸ் தேவானந்தாவை விரட்டியடிப்போம் என்கின்ற பெயரில் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அதில் முக்கியமாக… மணல் விநியோக ஏகாதிபத்தியமான நிறுவனமான மகேஸ்வரி நிதியம் மூலம் கடந்த நான்கு வருடங்களில் பொதுமக்களின் பணம் 4000 கோடி கொள்ளையடித்தது போதாதா? டக்ளசே மணல் கொள்ளையை நிறுத்து…
என்று தொடங்கி…
புலிகள் இருந்தபோது மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்கின்ற வீரவசனம்..
இப்போது மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் கோவண ஆட்சியா? கொள்கையை என்ன விலைக்கு விற்றீர்? டக்ளசே பதில் கூறு என்று முடிகிறது அந்த அறிக்கை.
அந்த அறிக்கையின் முழு வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten