தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 19 mei 2013

லண்டனில் இன்று முள்ளிவாய்க்கால் தினம் ! நேரலை அறிவிப்பு !


லண்டனில் இன்று மதியம் 1.00 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவு தினம் ஆரம்பமாக இருக்கிறது. ஹைய் பார்க் கார்னரில் இருந்து(தொடரூந்து மார்பிள் ஆச்) பாரிய ஊர்வலமாகப் புறப்பட்டு பிக்கடலி வரை தமிழர்கள் செல்லவுள்ளார்கள். ஈழத்தில் இருந்து இந்தியாவில் இருந்து பல அரசியல் தலைவர்கள் இன் நிகவுகளில் பங்குகொள்ள வந்திருக்கிறார்கள். இன்றைய தினம் நடக்கும் நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். இதனை அதிர்வு இணையம் நேரலையாக எடுத்துவரவுள்ளது. மதியம் 1.00 மணிக்கு எமது நேரலை ஆரம்பமாகும். சில இடையூறுகள் இருந்தாலும் , நேரலை தொடர்ச்சியாக மாலை 5.00 மணிவரை தொடர்ந்து இடம்பெறும் என்பதனை அறியத்தருக்கிறோம் ! 


Geen opmerkingen:

Een reactie posten