தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 11 mei 2013

இலங்கையில் தொடரும் வன்முறைகள்! ஆவணக் காணொளி! பிபிசி நிருபர் சார்லஸ் ஹவிலண்ட்!

[ பி.பி.சி ]
இலங்கை அரசாங்கமும் , அரசியல்வாதிகளும் இலங்கைக்கு ஒரு சிறந்த எதிர்காலம் இருக்கின்றது என்று கூறி வருகின்றனர். கடந்த கால வன்முறைகளே தற்போதும் தொடரும் போது அது சாத்தியமா? என பிபிசி நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கு சண்டை முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகின்றது. ஆனால் 30 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை அரசு தந்த வன்முறை ஒரு இருண்ட காலம்.
அரசியல் உந்துதல் காரணமாக இலங்கை அரசாங்கம் மீது எழுந்த பல்வேறு விமர்சனங்கள் காணாமல் போனது, BBC நிருபர் சார்லஸ் ஹவிலண்ட் கூறுகையில் இறுதிகட்ட போரின் போது பாதிக்கப்பட்ட மக்கள் எழுப்பிய மரணக்குரல்களை இலங்கை அரசு கேட்டவில்லை.
இலங்கை அரசாங்கமும் அதன் தலைவர்களும் இலங்கைக்கு ஒரு சிறந்த எதிர்காலம் இருக்கின்றது என்று கூறி வருகின்ற  இந்நிலையில் கடந்த கால வன்முறைகளே தற்போதும் தொடரும் போது அது சாத்தியமா?  என பிபிசி நிருபரான சார்ல்ஸ் ஹவிலண்ட் ஒரு ஆவணக் காணொளியை தயாரித்து வெளியிட்டுள்ளது.

பிபிசி ஆவண காணொளியை பார்வையிட..

Geen opmerkingen:

Een reactie posten